வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா லாஸ் ஏஞ்சலஸில் தமிழ் நத்தார் ஆராதனை மிச்சிகனில் அம்மா நியூயார்க்கில் பாரதி விழா மிச்சிகனில் ஆசிய வண்ணங்கள் பேரா. ஆண்டியின் புத்தக ஆய்வு மங்கையின் நாடகப் பட்டறை குறும்படங்களின் மூலம் சமூக மாற்றங்கள் - கலந்துரையாடல் உலகத் தமிழ் அமைப்பின் மாநாடு (WTO - World Tamil Organization)
|
|
கிழக்குக் கடற்கரையில் இருந்து.. |
|
- |ஜனவரி 2005| |
|
|
|
தலைநகர் வாஷிங்டன் டிசி பகுதியில் விர்ஜீனியா, மேரிலாந்து, வாசிங்டன் டிசி ஆகிய மூன்றும் அடங்கும். இங்கே இருக்கும் தமிழ்ச் சமுதாயம் மிகச் சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஏதாவது ஒரு கூட்டம் நடக்கும். வாஷிங்டனுக்கு வரும் எந்த ஒரு பிரமுகரையும் நாங்கள் விட்டுவைப்பதில்லை. காளிமுத்து, இயக்குனர் சேரன், ப. சிதம்பரம் இப்படி யார் வந்தாலும் அவர்களை வைத்து ஒரு கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள், அரங்கேற்றம், கச்சேரி இப்படி நடந்த வண்ணம் இருக்கின்றன. அமெரிக்காவின் பிறபகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் எமது செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்குமென்று கருதுகிறேன். |
|
|
|
|
More