வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா லாஸ் ஏஞ்சலஸில் தமிழ் நத்தார் ஆராதனை மிச்சிகனில் அம்மா நியூயார்க்கில் பாரதி விழா மிச்சிகனில் ஆசிய வண்ணங்கள் கிழக்குக் கடற்கரையில் இருந்து.. பேரா. ஆண்டியின் புத்தக ஆய்வு குறும்படங்களின் மூலம் சமூக மாற்றங்கள் - கலந்துரையாடல் உலகத் தமிழ் அமைப்பின் மாநாடு (WTO - World Tamil Organization)
|
|
மங்கையின் நாடகப் பட்டறை |
|
- |ஜனவரி 2005| |
|
|
|
நவம்பர் 14, 2004. மங்கை (பத்மா வெங்கட்ராமன்) ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். UCLA வில் Fulbright Scholar. பாரம்பரியமான நாடகக் கலை¨யின் அடிப்படையில் பல எழுச்சிமிக்க தமிழ் நாடகங்களை இயக்கி யிருக்கிறார். உதாரணத்திற்கு சுவடுகள், பச்ச மண்ணு, இன்குலாபின் அவ்வை மற்றும் மணிமேகலை போன்ற நாடகங்களைச் சொல்லலாம். 20 பேர் பங்குபெற்ற அவரது நாடகப் பட்டறையில் அவருடைய திறமையான இயக்கத்தின் மூலம் அனை வரது நடிக்கும் திறனையும் வெளியே கொண்டுவந்தார். |
|
ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருந்த நடிகரையும், இயக்குனரையும் அன்று அடையாளம் கண்டுகொண்ட குழுவினர்கள் மங்கையை மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள். அனைவருக்கும் இது ஒரு வித்தியாச மான அனுபவமாக இருந்தது. |
|
|
More