Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா
லாஸ் ஏஞ்சலஸில் தமிழ் நத்தார் ஆராதனை
நியூயார்க்கில் பாரதி விழா
மிச்சிகனில் ஆசிய வண்ணங்கள்
கிழக்குக் கடற்கரையில் இருந்து..
பேரா. ஆண்டியின் புத்தக ஆய்வு
மங்கையின் நாடகப் பட்டறை
குறும்படங்களின் மூலம் சமூக மாற்றங்கள் - கலந்துரையாடல்
உலகத் தமிழ் அமைப்பின் மாநாடு (WTO - World Tamil Organization)
மிச்சிகனில் அம்மா
- அரவிந்த்|ஜனவரி 2005|
Share:
Click Here Enlargeநாடு, மொழி, மதம், இனம் கடந்து அன்பாலே அரவணைக்கும் அமிர்தானந்த மயி என்கிற அம்மா அவர்கள் மிச்சிகனுக் குத் தொடர்ந்த ஆறாவது ஆண்டாக நவம்பர் 24 முதல் 29 வரை விஜயம் செய்தார்கள். அமெரிக்கா முழுதிலிருந்தும் மட்டுமல்லாமல் கனடாவிலிருந்தும் ஆகமொத்தம் சுமார் 10000 பேர் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர். ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கிய கடைசி நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5000 பேரையும் அம்மா சந்தித்து முடிக்கும்போது திங்கள் கிழமை காலை 9.30 ஆகிவிட்டது.

ஓய்வுபெற்ற செனட்டர் லேரி பிரெஸ்லர் மற்றும் மிச்சிகனில் உள்ள பல்வேறு சங்கங்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பல்வேறு மொழிகளில் அம்மாவும், பக்தர் களும் பாடிய பஜனைப் பாடல்களும், உரைகளுமாக ஒரு பேரானந்த வைபவமாக இருந்தது ஐந்து நாட்களும். தவிர ஒதுக்கத்தில் (retreat) 'ஒருங்கிணைந்த அமிர்தா தியானம்', பஜனை வகுப்புகளோடு அம்மாவின் கையால் பரிமாறிய உணவும் இருந்தது.

அம்மாவின் அருளுரைகளைத் தாங்கிவரும் இலவச மின்னிதழனான அமிர்தவாணியைப் பெற, மின்னஞ்சலில் Subscribe என்ற செய்தியை amritavani@amritapuri.org என்ற முகவரிக்கு அனுப்பவும்.
தமிழ் உட்படப் பல மொழிகளிலும் வெளிவரும் மாத இதழான 'மாத்ருவாணி' பற்றி அறிய: matruvani@amritapuri.org

அதிக விவரங்களுக்கு: www.amritapuri.org

அரவிந்த்
More

வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா
லாஸ் ஏஞ்சலஸில் தமிழ் நத்தார் ஆராதனை
நியூயார்க்கில் பாரதி விழா
மிச்சிகனில் ஆசிய வண்ணங்கள்
கிழக்குக் கடற்கரையில் இருந்து..
பேரா. ஆண்டியின் புத்தக ஆய்வு
மங்கையின் நாடகப் பட்டறை
குறும்படங்களின் மூலம் சமூக மாற்றங்கள் - கலந்துரையாடல்
உலகத் தமிழ் அமைப்பின் மாநாடு (WTO - World Tamil Organization)
Share: 




© Copyright 2020 Tamilonline