Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா
மிச்சிகனில் அம்மா
நியூயார்க்கில் பாரதி விழா
மிச்சிகனில் ஆசிய வண்ணங்கள்
கிழக்குக் கடற்கரையில் இருந்து..
பேரா. ஆண்டியின் புத்தக ஆய்வு
மங்கையின் நாடகப் பட்டறை
குறும்படங்களின் மூலம் சமூக மாற்றங்கள் - கலந்துரையாடல்
உலகத் தமிழ் அமைப்பின் மாநாடு (WTO - World Tamil Organization)
லாஸ் ஏஞ்சலஸில் தமிழ் நத்தார் ஆராதனை
- ஜான் டேவிட்|ஜனவரி 2005|
Share:
Click Here Enlargeடிசம்பர் 18, 2004 அன்று தமிழ் நத்தார் (கிறிஸ்துமஸ்) ஆராதனை நோர்த்ரிட்ஜ் மெத்தடிஸ்த ஆலயத்தில் நடைபெற்றது. தயாளன் செல்வரட்னத்தின் பாடல்களை ராஜ் முனுவின் இசையில் பாட நிகழ்ச்சி தொடங்கியது. ஆரம்ப ஜபம் டேவிட் ஜோன்சன் அவர்களால் நடத்தப்பட்டது. அரு. ஹென்றி ஜோன் மற்றும் பாலாஜி திருமலை சிறப்புப் பாடல்கள் வழங்கினர். சுஹந்தி அருளம்பலம் மற்றும் செல். ரவி தேவானந்தன் பைபிள் வாசித்தனர். அரு. ப்ரேம்குமார் நற்செய்தி வழங்கினார்.

முக்கிய நிகழ்ச்சியாகக் குழந்தைகள் நடித்த 'கிறிஸ்து பிறந்தார்' என்னும் நாடகம் இடம்பெற்றது. சிறுவர் சிறுமியருடன் ஏஞ்சலாவின் நடிப்பு நாடகத்துக்கு மெருகூட்டியது. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். டேவிட் நேசமணியின் ஜெபத்துடனும், அரு. ப்ரேம்குமாரின் ஆசிர்வாதத்துடனும் நிகழ்ச்சி நிறை வெய்தியது.

மேலும் அறிய:
www.ourchurch.com/member/t/TamilChristian

மின்னஞ்சல் முகவரி: tamilchristianfellowship@ourchurch.com
ஜான் டேவிட், லங்காஸ்டர், கலி
More

வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா
மிச்சிகனில் அம்மா
நியூயார்க்கில் பாரதி விழா
மிச்சிகனில் ஆசிய வண்ணங்கள்
கிழக்குக் கடற்கரையில் இருந்து..
பேரா. ஆண்டியின் புத்தக ஆய்வு
மங்கையின் நாடகப் பட்டறை
குறும்படங்களின் மூலம் சமூக மாற்றங்கள் - கலந்துரையாடல்
உலகத் தமிழ் அமைப்பின் மாநாடு (WTO - World Tamil Organization)
Share: 




© Copyright 2020 Tamilonline