| |
| நூறாண்டு கண்ட என்.எஸ். ராமச்சந்திரன் |
அட்லாண்டாவாழ் திரு. என்.எஸ். ராமச்சந்திரன் அவர்களது நூறாவது பிறந்தநாள் விழா அவரது மகன்கள் நடத்தும் ஐஸிக்மா நிறுவன வளாகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது.பொது |
| |
| வியட்நாம் வீடு சுந்தரம் |
இயக்குநர், திரைக்கதை, வசன ஆசிரியர், நடிகர் என மூன்று தளங்களிலும் முத்திரை பதித்த வியட்நாம் வீடு சுந்தரம் (இயற்பெயர் கே. சுந்தரம்) தமது எழுபத்தாறாம் வயதில் சென்னையில் காலமானார்.அஞ்சலி |
| |
| நா.முத்துக்குமார் |
கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான நா. முத்துகுமார் (41) சென்னையில் காலாமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கிய இவர், 2000 பாடல்களைத் தொட்டவர்.அஞ்சலி |
| |
| சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம் |
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. சாலை மற்றும் ரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும்.சமயம் |
| |
| பையன்தான் அவள் உலகம்! |
கலாசார மோதல்கள் இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு மட்டும் அல்ல; குடும்ப வளர்ப்பும் வெளியுலக அனுபவமும் சேர்ந்து தனிமனித கலாசாரத்துக்கு ஒரு set of beliefs கொடுக்கிறது.அன்புள்ள சிநேகிதியே |
| |
| பஞ்சு அருணாசலம் |
தமிழ்த் திரையுலகின் மூத்த பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் (75) சென்னையில் காலமானார். மார்ச் 22, 1941 அன்று திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த இவர்...அஞ்சலி |