Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தமிழ் புத்தாண்டுப் படங்கள்
அரவாணிகள் குறித்த கருவறைப் பூக்கள்
கோபிகாவுக்கு அமெரிக்காவில் 'பத்மினி விருது'
இலங்கை அகதியாக ஜீவா!
திரைப்பட உலகில் திருமாவளவன்
பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
மூன்று வேடங்களில் பரத்
மீண்டும் பில்லா
- கேடிஸ்ரீ|மே 2007|
Share:
Click Here Enlargeசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா நடித்து, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகித் தமிழகம் எங்கிலும் சக்கைப் போடு போட்ட படம் ‘பில்லா’. அது மீண்டும் புதிய பொலிவுடன் தயாராகவிருக்கிறது.

புதிய ‘பில்லா’வில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் அஜித்குமாரும், ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் நயன்தாராவும் நடிக்கிறார்கள். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நமீதா, ரகுமான் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆனந்தா பிலிம் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து அளிக்கவிருக்கிறது.

பா. விஜய்யின் பாடல்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, வசனத்தை ராஜ் கண்ணன் எழுதுகிறார். திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை விஷ்ணுவர்த்தன் கவனிக்கிறார். இவர் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘குறும்பு’ போன்ற படங்களை இயக்கியவர். மே மாதம் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறது.

பில்லா மட்டுமல்ல; கே.பாலசந்தர் இயக்கத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘நான் அவனில்லை’ படமும் ரீமேக் செய்யப்பட விருக்கிறது. இது புனர்ஜன்மக் காலம் போலும்!
கேடிஸ்ரீ
More

தமிழ் புத்தாண்டுப் படங்கள்
அரவாணிகள் குறித்த கருவறைப் பூக்கள்
கோபிகாவுக்கு அமெரிக்காவில் 'பத்மினி விருது'
இலங்கை அகதியாக ஜீவா!
திரைப்பட உலகில் திருமாவளவன்
பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
மூன்று வேடங்களில் பரத்
Share: 




© Copyright 2020 Tamilonline