Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சம்சாரி ஆகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்
பார்த்திபன் நடிக்கும் 'அம்முவாகிய நான்'
ஹிந்தித் திரைப்படத்தில் அசின்!
ப்ளாஸே!
கப்பற்படை அதிகாரியாக சூரியா!
கமலின் தசாவதாரம்
வளரும் 'மிருகம்'
சரத்குமார் நடிக்கும் 'நம்நாடு'
- கேடிஸ்ரீ|ஜூன் 2007|
Share:
Click Here Enlargeபல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த வெற்றிப் படம் 'நம்நாடு'. இப்போது இதே பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கப் போகிறது கனகரத்னா மூவிஸ் நிறுவனம். மலையாளத்தில் வெளிவந்த வெற்றிப்படமான 'லயன்' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்படும் இப்படம், தந்தை மகனுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை அற்புதமாகச் சொல்லும் படமாம்.

நாயகனாக சரத்குமார், நாயகியாகத் தமன்னா நடிக்கிறார்கள். 'கம்பீரம்', 'சபரி' ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் படத்தின் கதை, திரைக்கதையை கவனிக்கிறார். நடிகரும் இயக்குநருமான ரமேஷ்கண்ணா வசனம் எழுதுகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை.

மீண்டும் புதிதாக வெளியான 'நான் அவனில்லை' படம் வியாபார ரீதியாக வெற்றி அடைந்ததைத் தாடர்ந்து இயக்குநர் செல்வா, பாலசந்தரின் 'நூற்றுக்கு நூறு' படத்தையும் விரைவில் ரீமேக் செய்ய உள்ளார்
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

சம்சாரி ஆகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்
பார்த்திபன் நடிக்கும் 'அம்முவாகிய நான்'
ஹிந்தித் திரைப்படத்தில் அசின்!
ப்ளாஸே!
கப்பற்படை அதிகாரியாக சூரியா!
கமலின் தசாவதாரம்
வளரும் 'மிருகம்'
Share: 




© Copyright 2020 Tamilonline