பசுமைப் போராளி M.ரேவதி
Dec 2016 ரேவதி, 15 வருடங்களாக இயற்கை, பாரம்பரிய விவசாயம், புதிய வேளாண்மைத் தொழில்நுட்பம் பற்றியும், நுகர்வோர் நலம், விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாடு, பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது... மேலும்...
|
|
அழகியசிங்கர்
Dec 2016 'நவீனவிருட்சம்' காலாண்டுச் சிற்றிதழை 28 ஆண்டுகளாக நடத்தி வருபவர் அழகியசிங்கர். இயற்பெயர் சந்திரமௌலி. கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் எனப் பல தளங்களிலும் செயல்பட்டுவரும்... மேலும்...
|
|
சத்குரு ஜக்கி வாசுதேவ்
Nov 2016 சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்கள் உலகறிந்த இந்திய யோகி; வாழும் ஞானி. செப்டம்பர் 23, 1982 அன்று மைசூர் சாமுண்டி மலையில் இவருக்கேற்பட்ட ஆன்மானுபவம் இவரைப் புரட்டிப்போட்டது. மேலும்...
|
|
நீச்சல்காரன் (எ) ராஜாராமன்
Nov 2016 "நீச்சல்காரன்" என்ற புனைபெயருக்குள் மறைந்திருக்கும் ராஜாராமன் ஓர் இயற்பியல் பட்டதாரி. 29 வயது இளைஞர். சொந்த ஊர் மதுரை. அப்பா, அம்மா, தங்கை என்று சிறிய குடும்பம். தந்தை ஒரு நிதிநிறுவனத்தில்... மேலும்...
|
|
கமலா லோபஸ்
Oct 2016 ஒரு தமிழ் அன்னைக்கு மகளாக நியூ யார்க்கில் பிறந்து, வெனிஸுவெலாவின் கராகஸ் நகரில் வளர்ந்த கமலா லோபஸ், தீவிரமான பெண்சமத்துவத்துவப் போராளி. அதையே மையக்கருத்தாகக் கொண்டு அவர் எழுதி... மேலும்...
|
|
கவிமாமணி இளையவன்
Oct 2016 கவிமாமணி இளையவன் கவிதை, சிறுகதை, நாவல், சொற்பொழிவு என்று பல துறைகளில் தேர்ந்தவராக இருந்தும் "கவிதை எனக்குக் கைவாள்" என்று அதனையே தனக்கான களமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர். மேலும்... (4 Comments)
|
|
டாக்டர். S.S. பத்ரிநாத்
Sep 2016 இந்திய அரசின் 'பத்மஸ்ரீ', 'பத்மபூஷண்' விருதுகள், டாக்டர். பி.சி. ராய் விருது, 'சேவாரத்னா' எனப் பல கௌரவங்களுக்குச் சொந்தக்காரர் டாக்டர் S.S. பத்ரிநாத். விழித்திரை அறுவைசிகிச்சை... மேலும்...
|
|
ஆர்த்தி சம்பத்
Sep 2016 அமெரிக்காவின் பிரபல சமையல்கலை ரியாலிடி ஷோவான 'Chopped' நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்று உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தார் ஆர்த்தி சம்பத். மும்பையில் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்து... மேலும்... (1 Comment)
|
|
உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்
Aug 2016 இவரது சொற்பொழிவுகள் நடக்காத ஊர்களே இந்தியாவில் இல்லை என்னுமளவிற்கு நாடெங்கிலும் உபன்யாசம் செய்துவருபவர் உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள். இந்தியா மட்டுமல்லாது, இங்கிலாந்து... மேலும்...
|
|
மருத்துவர் கு. சிவராமன்
Jul 2016 சித்தமருத்துவர், ஆராய்ச்சியாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், சமூகச் செயல்பாட்டாளர் எனச் சுறுசுறுப்பாக இயங்கிவருபவர் மரு. கு. சிவராமன். தமிழர் பாரம்பரியச் சிறுதானிய... மேலும்...
|
|
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
Jun 2016 சோழமண்டலத்தில் இவர் ஆராயாத கோயில்களே இல்லை என்னுமளவிற்குப் பல ஆலயங்களைத் தேடிச்சென்று கள ஆய்வு செய்தவர் குடவாயில் பாலசுப்பிரமணியன். வரலாற்றாய்வாளர், எழுத்தாளர், கட்டுரையாளர்... மேலும்... (1 Comment)
|
|
பிரமீளா ஜெயபால்
May 2016 வாஷிங்டனின் 7வது காங்கிரஷனல் மாவட்டத்துக்கு டெமாக்ரடிக் வேட்பாளராக நிற்கும் பிரமீளா ஜெயபால் , சென்னையில் பிறந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூரில் பள்ளிக்கல்வியை முடித்தவர். மேலும்... (2 Comments)
|
|