சபரி வெங்கட்
Nov 2017 அரங்கம் நிரம்பி வழிகிறது. மாற்றுத் திறனாளிச் சிறுவர்களுக்கு விருது வழங்கும் விழா அது. நிகழ்ச்சி முடிந்ததும் திடீரென வந்திருந்த சிறுவர்களில் ஒருவரைப் பேசச் சொல்கிறார் சிறப்பு விருந்தினர். அவனுக்கு இரண்டு கண்ணிலும்... மேலும்...
|
|
வேடியப்பன்
Oct 2017 கலை, இலக்கியம், சினிமா என்று வகைவகையான புத்தகங்கள் சூழ அமர்ந்திருக்கிறார் அந்த இளைஞர். கி.ரா. 95 விழாவுக்காகப் புதுச்சேரி சென்றுவிட்டு அன்று அதிகாலைதான் திரும்பியிருந்தார் "டிஸ்கவரி புக் பேலஸ்"... மேலும்...
|
|
ஓவியர் முனீஸ்வரன்
Sep 2017 கைகூப்பித் தொழ வைக்கும் விநாயகர், மங்களகரமான துர்கை, வில்லேந்திய ராமர், படுத்திருக்கும் பசுமாடு என விதவிதமான படங்கள். இவை ஓவியமா? புகைப்படமா? என்று நாம் வியந்து நிற்கும்போது... மேலும்...
|
|
தி.ந. ராமச்சந்திரன்
Aug 2017 வீட்டின் முகப்பில் "Sivan is never appealed to in vain" என்னும் ஜி.யு. போப்பின் வரி வரவேற்கிறது. வரவேற்பறை மேசையில் சேக்கிழார் பெருமானும், ரோஜா முத்தையா செட்டியாரும் வரவேற்கின்றனர். மேலும்...
|
|
பி.டி. ராமச்சந்திர பட்
Jul 2017 "நாவில் வேதம், கையில் வேளாண்மை" என்றுதான் பி.டி. ராமச்சந்திர பட் அவர்களை வர்ணிக்க முடியும். ஃப்ளாரிடாவில், வெஸ்ட் பாம்பீச்சின் லாக்ஸஹாட்சி (Loxahatchee) நகரில் வசிப்பவர்... மேலும்... (2 Comments)
|
|
செல்வமுரளி
Jun 2017 சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்காக ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் 'கணினித் தமிழ் விருது' பெற்றிருப்பவர் செல்வமுரளி. இவர் உருவாக்கிய, விவசாயிகளுக்கு உதவும் குறுஞ்செயலிக்காக... மேலும்...
|
|
ரவி ராஜன்
May 2017 இனம், நிறம் என்கிற கண்ணாடிக் கூரைகளைத் தகர்த்து திரு. ரவி ராஜன் California Institute of the Arts (CalArts, LA) பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியை அடைந்துள்ளார். தமிழ் அமெரிக்கர்கள்... மேலும்...
|
|
ரவி ராஜன்
Apr 2017 இனம், நிறம் என்கிற கண்ணாடிக் கூரைகளைத் தகர்த்து திரு. ரவி ராஜன் California Institute of the Arts (CalArts, LA) பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியை அடைந்துள்ளார். தமிழ் அமெரிக்கர்கள்... மேலும்...
|
|
ஜீவகரிகாலன்
Mar 2017 பணம் சம்பாதிக்க யாருக்குத்தான் ஆசை இல்லை! ஜீவகரிகாலனுக்கும் அவரது நண்பர்களுக்கும் அந்த ஆசை வந்தது. பதிப்பகம் நடத்தினால் நிறையச் சம்பாதிக்கலாம் என்றெண்ணி அதில் இறங்கினார்கள். மேலும்...
|
|
ஹேமலதா அண்ணாமலை
Feb 2017 பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், வாகனப் புகையால் சுற்றுச்சூழல் மாசடைதல், ஓசோன் ஓட்டை, பருவநிலை மாற்றம் என்றெல்லாம் பல்வேறு பிரச்சனைகள் நம்மை அச்சுறுத்துகின்றன. இதற்கு மாற்றாக... மேலும்...
|
|
பசுமைப் போராளி M.ரேவதி
Jan 2017 ரேவதி, 15 வருடங்களாக இயற்கை, பாரம்பரிய விவசாயம், புதிய வேளாண்மைத் தொழில்நுட்பம் பற்றியும், நுகர்வோர் நலம், விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாடு, பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது... மேலும்...
|
|
அருட்செல்வப்பேரரசன்
Jan 2017 அந்தச் சிறுவனுக்கு தினந்தோறும் அம்மாவிடம் ராமாயணம், மஹாபாரதம் கதைகளைக் கேட்கப் பிடிக்கும். தமிழாசிரியரான தந்தை, பகுத்தறிவுவாதி. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. மேலும்...
|
|