எஸ்.ஏ.வி. இளையராஜா
Dec 2018 நுணுக்கமான விவரங்களில் பிரமிக்க வைக்கிறது எஸ்.ஏ.வி. இளையராஜாவின் கைத்திறன். விளக்கேற்றுகிறாள் ஒரு பெண், அவளது பட்டுப்புடவையின் மடிப்புகள், பாதி எரிந்த தீக்குச்சி, சிலைகளுக்கு முன் சிந்திக் கிடக்கின்ற... மேலும்...
|
|
டாக்டர் சுனில் கிருஷ்ணன்
Oct 2018 மகாத்மா காந்தியைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், காந்தி, காந்தியம், காந்தியர்களைப் பற்றிய முக்கியமான இணையதளமாக காந்தி - இன்று இருக்கிறது. இதைத் தொடங்கி நடத்தி வருகிறார்... மேலும்...
|
|
சாய் ஷ்ரவணம் (பகுதி - 2)
Sep 2018 Life of Pi படத்தின் ஒலி வடிவமைப்புப் பணியில் பங்கேற்று, அதன்மூலம் ஆஸ்காரைத் தொட்டவர் சாய் ஷ்ரவணம். இளைஞர். கருவிலேயே இசையைத் திருவாகப் பெற்றவர். மேலும்...
|
|
சாய் ஷ்ரவணம்
Aug 2018 தங்கத்தை வடிவமைத்தால் சிலை, கல்லைச் செதுக்கினால் சிற்பம். ஒலியைச் செதுக்க முடியுமா? முடியும் என்கிறார் Sound Designer ஆகப் புகழ்பெற்றிருக்கும் சாயி ஷ்ரவணம். அந்தத் திறமையின் காரணமாக... மேலும்...
|
|
மணிமாறன்
Jul 2018 அந்த இளைஞர் பைக்கில் போய்க்கொண்டிருக்கிறார். கண்கள் இருபுறமும் கூர்ந்து பார்க்கின்றன. தெருவோரத்தில் ஒரு முதியவர் சுருண்டு படுத்திருக்கிறார். முதியவரின் காலில் பெரிய பேண்டேஜ், குறைபட்ட கைவிரல்களில்... மேலும்...
|
|
எஸ். வேதவல்லி
Jun 2018 கார்ப்பரேட் உலகில் பன்னாட்டுக் கம்பெனியின் Top Performer ஆக இருந்தபோது திடீரென இறங்கியது அந்த இடி. மூன்றாவது நிலை புற்றுநோய்! எதிர்காலம், குடும்பம், குழந்தைகள் நிலை எல்லாம் மனதில் கேள்வி... மேலும்... (1 Comment)
|
|
S.R. வெங்கடேசன்
May 2018 கவின்கலைகள் எப்போதுமே பணக்காரர்களின் பொழுதுபோக்குத்தானோ என்று கருதத் தோன்றும் உலகத்தில், இல்லை, அவை படைப்பாற்றல் கொண்டவனின் உயிர்மூச்சு என நிரூபிப்பது S.R. வெங்கடேசனின் கலை வாழ்க்கை. மேலும்... (1 Comment)
|
|
எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்
Apr 2018 'பாற்கடல்' பதிப்பகம் என்ற அறிவிப்புப் பலகை வீட்டு வாசலில். நுழைந்தால் சுற்றிலும் செடி, கொடிகள். இனிய அமைதி. புன்னகையோடு வரவேற்கிறார் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம். கதை, கட்டுரை, நாடகம், உரைச்சித்திரம்... மேலும்...
|
|
கோபி ஷங்கர்
Mar 2018 கோபி ஷங்கருக்கு வயது 26. இவர் ஆணா, பெண்ணா என்றால் இரண்டுமல்ல. சரி, அப்படியானால் திருநங்கை, திருநங்கை போன்றவரா. அதற்கும் இல்லை என்பதுதான் விடை. இவரை இடப்பாலினர், இடையிலிங்கத்தவர் அல்லது பால்புதுமையர்... மேலும்...
|
|
டாக்டர். பாலா சுவாமிநாதன்
Feb 2018 மதுரையின் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றைச் சொந்த ஊராகக் கொண்ட டாக்டர். பாலா சுவாமிநாதன் கணிப்பொறி வித்தகர். தமிழில் நனைந்து குறளில் ஊறிய அவரது இளமைப்பருவத்தின் தாக்கத்தில்... மேலும்... (1 Comment)
|
|
லலிதாராம்
Jan 2018 பெங்களூரில் பொறியாளராகப் பணியாற்றுகிறார் லலிதாராம், பிறந்து வளர்ந்தது சென்னையில். இயற்பெயர் ராமச்சந்திரன். 'லலிதா' ராகம் ஈர்க்கவே 'லலிதாராம்' ஆனார். இசை குறித்து எண்ணற்ற கட்டுரைகளையும்... மேலும்... (1 Comment)
|
|
ராஜஸ்ரீ நடராஜன்
Dec 2017 Live wire என்ற சொல்லை லைவ் ஆகப் பார்க்க வேண்டுமென்றால் திருமதி. ராஜஸ்ரீ நடராஜனைப் பார்க்கலாம். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கிரெசெண்ட் எஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றபின் மேலே... மேலும்...
|
|