துரை ஸ்ரீனிவாசன்
Nov 2019 கர்நாடக இசை, ஃப்யூஷன், திரையிசை, பேண்டு என்று இசையின் பல பரிமாணங்களிலும் ஆர்வமுள்ள இளைஞர் துரை ஸ்ரீனிவாசன். பாரம்பரிய இசைக்குடும்பம். மிகச்சிறிய வயதில் தந்தையை இழந்தார். மேலும்...
|
|
கோசேவா ராதாகிருஷ்ணன்
Oct 2019 சுமார் 60 ஏக்கர் நிலம். புதர் மண்டித் தரிசாகக் கிடந்தது. அந்த இடத்தை வாங்குகிறார் அவர். பலரது கேலி, கிண்டலைப் பொருட்படுத்தாமல் அங்கே மரங்களை நடுகிறார். பராமரிக்கிறார். ஆண்டுகள் உருண்டு ஓடுகின்றன. மேலும்...
|
|
சந்தர் சுப்ரமணியன்
Sep 2019 கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர், இதழாளர் எனப் பல திறக்குகளில் செயல்பட்டு வருபவர் சந்தர் சுப்ரமணியன். 'இலக்கிய வேல்' இதழின் ஆசிரியர். 'நினைவு நாரில் கனவுப் பூக்கள்' இவரது முதல் கவிதை நூல். மேலும்...
|
|
ஓவியர் ஜீவானந்தன்
Aug 2019 அவர் ஓவியக் கல்லூரியில் கற்றவரல்ல. ஆனால், தமிழகத்தின் மிக முக்கியமான ஓவிய ஆளுமைகளில் ஒருவர். பள்ளியில் தமிழ் பயிலாதவர். ஆனால், அவர் எழுதிய முதல் நூலுக்கு - அதுவும் தமிழ் நூலுக்கு - இந்திய அரசின் தேசிய விருது... மேலும்...
|
|
திருக்குறள் முனுசாமி
Jul 2019 இவரை நண்பர்கள் 'திருக்குறள்' முனுசாமி என்று அழைக்கிறார்கள். காரணம் இவர் 1330 குறட்பாக்களையும் பொருளோடு கூறி, முதற்பரிசு வென்றிருக்கிறார். அதிலும், அதனை இவர் செய்தபோது வேலூர் மத்திய சிறையில் வாழ்நாள்... மேலும்...
|
|
சொல்லருவி - மு. முத்துசீனிவாசன்
Jun 2019 அந்த அறையில் எங்கு பார்த்தாலும் கேடயங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும். அலமாரிகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள். "வாருங்கள்" என்று இருகரம் கூப்பி நம்மை வரவேற்கிறார் மு. முத்துசீனிவாசன். மேலும்... (1 Comment)
|
|
வித்தக இளங்கவி விவேக்பாரதி
Jun 2019 கவிஞர் விவேக் பாரதி பதினாறு வயதில் முதல் கவிதை நூலை வெளியிட்டார். 'வித்தக இளங்கவி' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். விரைகவிவாணர், ஆசுகவி என்றெல்லாம் போற்றப்படும் விவேக், உரைநடை, சொற்பொழிவு... மேலும்...
|
|
சிற்பி அப்பர் லட்சுமணன்
May 2019 பிரமிக்க வைக்கிறது அந்தத் தொழிற்கூடம். முற்றிலும் மரத்தாலான பிரம்மாண்டமான அலங்கார விளக்கு, மரத்தாலான சைக்கிள், மோட்டார் சைக்கிள், தட்டு, தண்ணீர்க் கோப்பை, சாப்பாட்டு கேரியர், அரிக்கேன் விளக்கு... மேலும்... (1 Comment)
|
|
ப்ரீத்தி சீனிவாசன்
Apr 2019 விபத்து என்ன வடிவில் வரும் யாராலும் சொல்ல முடியாது. நீச்சல், கிரிக்கெட் என்று எல்லாவற்றிலும் சிகரங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தார் ப்ரீத்தி. Under 19 பிரிவில் தேசிய அளவில் வெற்றிபெற்ற தமிழகப் பெண்கள்... மேலும்...
|
|
பாம்பே ஞானம்
Mar 2019 முன்னணிக் கதாநாயகர்கள் நடித்திருந்தும் பல திரையரங்குகளில் கூட்டம் இல்லை. ஆனால், 'பாம்பே ஞானம்' நடத்தும் நாடகங்களை நின்றுகொண்டே பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். சமூக சிந்தனை கொண்ட நாடகங்களை... மேலும்... (1 Comment)
|
|
இயக்குநர் கே. ரங்கராஜ்
Feb 2019 ஆக்ஷன் படங்கள் அதிகம் வந்துகொண்டிருந்த காலத்தில், பீம்சிங்கைப் போல குடும்பப் பாங்கான, கதையம்சமிக்க, நல்ல படங்களைத் தந்தவர். இவர் தயாரித்து இயக்கிய 'ஒரு இனிய உதயம்' திரைப்படம், மத்திய அரசின்... மேலும்...
|
|
சுந்தர்ஜி ப்ரகாஷ்
Jan 2019 அலங்காரங்களோ பாசாங்குகளோ இல்லாமல் நேரடி வாழ்க்கையிலிருந்து கவித்துவத்தின் இயல்பான மொழியைத் தன் கவிதைகளில் சிறப்பாக வெளிப்படுத்துபவர் கவிஞர் சுந்தர்ஜி ப்ரகாஷ். க.நா.சு., தஞ்சை ப்ரகாஷ் தொடங்கி... மேலும்...
|
|