ஹரன் பிரசன்னா
Nov 2020 'நிழல்கள்' கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர் ஹரன் பிரசன்னா (இயற்பெயர் :ஹரிஹர பிரசன்னா). அதற்கு முன்பே 'மரத்தடி' யாஹூக் குழுவின் மூலம் இணைய உலகில் பிரபலமானவர். மேலும்...
|
|
ராஜேஷ்குமார்
Oct 2020 51 ஆண்டுகளுக்கு முன் 'உன்னை விட மாட்டேன்' என்று பேனாவைப் பிடித்தார் ராஜேஷ்குமார். அதுமுதல் எழுத்து அவரை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டுவிட்டது. இன்றளவும் தமிழின் முன்னணி எழுத்தாளராகக்... மேலும்... (1 Comment)
|
|
பாலகணேசன்
Sep 2020 புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களான மதுரை எம்.பி.என் .சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்களிடம் நாதஸ்வரம் பயின்றவர் பாலகணேசன். திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள்... மேலும்... (1 Comment)
|
|
நித்யா ராமன்
Sep 2020 திருமதி நித்யா ராமன் லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா மாவட்டம் 4-ன் பிரதிநிதியாக நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குக் கட்சி சார்பின்றிப் போட்டியிடுகிறார். கேரளாவின் திருச்சூரில் ஒரு தமிழ்க் குடும்பத்தில்.. மேலும்... (1 Comment)
|
|
மரச்சிற்பி சாமிநாதன்
Aug 2020 உள்ளங்கைக்குள் அடங்கி விடுகிறது அந்தக் குழந்தையின் சிற்பம்; இரண்டே அங்குலம்தான் இருக்கிறது அந்தப் பெண்ணின் முகம்; மீசைக்காரன் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறான்; சிங்கத்தின் வாய்க்குள்... மேலும்... (1 Comment)
|
|
பா. வீரராகவன்
Jul 2020 கவிமாமணி பா. வீரராகவன் மூத்த கவிஞர், சிறந்த பேச்சாளர், சமூக ஆர்வலர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், ஆலோசகர். பாரதி கலைக் கழகம் வழங்கிய கவிமாமணி, பாரதி யுவகேந்திரா வழங்கிய பாரதி புரஸ்கார்... மேலும்... (1 Comment)
|
|
டாக்டர் கோபி நல்லையன்
Jun 2020 டாக்டர் கோபி நல்லையன், MBBS, MS, MCH, DNP பட்டங்கள் பெற்ற, குழந்தைகளுக்கான சிறப்பு இருதய அறுவைசிகிச்சை மருத்துவர். லிட்டில் மொப்பட் ஹார்ட் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை மதுரையில் அமைத்து... மேலும்...
|
|
டாக்டர் கோபி நல்லையன்
May 2020 டாக்டர் கோபி நல்லையன், MBBS, MS, MCH, DNP பட்டங்கள் பெற்ற, குழந்தைகளுக்கான சிறப்பு இருதய அறுவை சிகிச்சை மருத்துவர். சென்னை, பெங்களூரு, லண்டன், வாஷிங்டன் போன்ற இடங்களின் பிரபலமான... மேலும்... (1 Comment)
|
|
டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ்
Mar 2020 அறைக்குள் நுழைந்ததுமே கேலண்டரில்' 'அருணாசல மலை' நம்மை வரவேற்கிறது. அருகிலுள்ள படத்தின் பின்னணியில் ரமணர் இருக்க, மற்றொருவர் நின்று கொண்டிருக்கிறார். "அவர் என் தந்தை சந்திரசேகர். மேலும்...
|
|
அண்ணா கண்ணன்
Feb 2020 கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், ஆய்வாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர் என பல திறக்குகளில் இயங்கிக் கொண்டிருப்பவர் முனைவர் அண்ணா கண்ணன். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன்... மேலும்... (1 Comment)
|
|
திருநங்கை பொன்னி
Jan 2020 பொன்னி தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த ஒரு திருநங்கை. சமூகத்தின் புறக்கணிப்பையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு இன்றைக்கு ஒரு நாட்டியக் கலைஞராய் உயர்ந்து நிற்கிறார். தான் உயர்ந்தது மட்டுமல்லாமல்... மேலும்... (1 Comment)
|
|
துரை ஸ்ரீனிவாசன்
Dec 2019 அந்தப் பெண்களில் சிலருக்குத் தந்தை இல்லை. சிலருக்குத் தாய் இல்லை. சிலருக்கு இருவருமே இல்லை. மற்றும் சிலருக்கோ உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. வறுமையான சூழலில் ஆதரவற்றோர்... மேலும்...
|
|