ஜெயராமன் ரகுநாதன்
Nov 2021 வாசகனைக் கட்டிப் போடுகிற நடையிலான சிறுகதைகளின் ஆசிரியராக ஜெ. ரகுநாதனை தென்றல் வாசகர்கள் அறிவர். இவர் பட்டயக் கணக்காளர் (சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்). ஹிந்துஸ்தான் லீவர், டி.வி.எஸ். போன்ற... மேலும்...
|
|
பா. ஜனனி
Oct 2021 "மனிதர்களிடம் எப்படிப் பேசுகிறோமோ அதேபோல் விலங்குகளுடனும், ஏன் பறவைகள், தாவரங்கள் என முழு இயற்கையுடனும் என்னால் பேச முடியும்!" - இப்படிச் சொல்லி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் ஜனனி பார்த்திபன். மேலும்...
|
|
ஆத்மார்த்தி
Sep 2021 கவித்துவமான வசீகர மொழிக்குச் சொந்தக்காரர் ஆத்மார்த்தி. கவிதை, கதை, கட்டுரை, நாவல், நூல் விமர்சனம், திரைப்படம் என இலக்கியம், கலை சார்ந்த அனைத்துக் கிளைகளிலும் தனது சிறகை விரித்திருப்பவர். மேலும்...
|
|
சுக. பாவலன்
Aug 2021 'இன்னிசை இளவல்', 'கலைவளர் மாமணி', 'சப்தஸ்வர மாமணி' 'வில்லிசை வேந்தன்', 'சங்கீத சக்கரவர்த்தி' உட்படப் பல பட்டங்களைப் பெற்றிருப்பவர் சுக. பாவலன். காரைக்காலில் வசிக்கும் இவர், எட்டு வயதில் இசையுலகில்... மேலும்... (1 Comment)
|
|
டாக்டர் சங்கர சரவணன்
Jul 2021 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநர். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்றவர். கால்நடை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும்... மேலும்...
|
|
வெ. அரவிந்த் ஸுப்ரமண்யம்
Jun 2021 சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர். எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்றுநர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், சம்ஸ்கிருதம் எனப் பன்மொழி அறிவு உடையவர். மேலும்...
|
|
முனைவர் அ.போ. இருங்கோவேள்
May 2021 சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவ சமூகவியல் துறை மேலாளர்; சங்கர நேத்ராலயா அகாடமியில் மருத்துவ சமூகவியல் மற்றும் தமிழ் இலக்கியம் என இரு புலங்களின் பேராசிரியர்... மேலும்... (1 Comment)
|
|
கேதாரம் விஸ்வநாதன்
Apr 2021 கோவிட்-19 தீநுண்மியை (வைரஸ்) அழிக்கும் உக்ர நரசிம்மர், யானை மீதேறி சமர் செய்யும் ஐயனார், அகோர வீரபத்திரர், கருடாழ்வார், பின்னர் நமக்கு மருந்தளித்துக் காக்கவரும் தன்வந்திரி பகவான், வெற்றிவேல் முருகன்... மேலும்... (1 Comment)
|
|
அனுராதா கிருஷ்ணமூர்த்தி
Mar 2021 கர்நாடக இசைக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகை, இசை ஆசிரியை எனப் பன்முகங்கள் கொண்டவர் அனுராதா கிருஷ்ணமூர்த்தி. பிரபல கர்நாடக சங்கீத வித்வான், சங்கீத கலாநிதி, கே.வி. நாராயணசாமியின் மகள். மேலும்...
|
|
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
Feb 2021 1932ல் தொடங்கப்பட்ட கலைமகள் இதழுக்கு இது 90வது ஆண்டு. பத்திரிகை உலகில் 'கீழாம்பூர்' என்று அழைக்கப்படும் கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன், இதன் ஆசிரியர். எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர்... மேலும்... (1 Comment)
|
|
சுபஸ்ரீ தணிகாசலம்
Jan 2021 சுபஸ்ரீ தணிகாசலம் - இவருக்கு அறிமுகம் தேவையில்லை. க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை தொடங்கி அமெரிக்காவின் பல இசை நிகழ்ச்சிகள் வழியே தென்றல் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்தான். மேலும்... (3 Comments)
|
|
முனைவர் ப. சரவணன்
Dec 2020 அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு', 'சாமிநாதம்', 'தாமோதரம்' போன்ற நூல்கள்மூலம் தமிழியல் ஆய்வில் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் முனைவர் ப. சரவணன். 'அருட்பா மருட்பா' சமயப் போராட்டம் குறித்து ஆராய்ந்து... மேலும்... (1 Comment)
|
|