K.அண்ணாமலை
Nov 2022 தமிழ்நாட்டில் கரூரை அடுத்த சிற்றூர் ஒன்றில் ஆடு வளர்த்து அந்த வருவாயில் இவரைக் கோவை PSG கல்லூரியில் பொறியியலும், IIM லக்னௌவில் மேலாண்மையும் படிக்க வைத்தார் இவரது தந்தை. ஆனால் அவர் மகனை... மேலும்... (1 Comment)
|
|
ஓவியர் தெய்வா
Oct 2022 வாளேந்திய கரங்களும், தினவெடுத்த தோள்களுமாகக் காட்சியளிக்கும் மன்னர்களின் படங்கள் நமக்குப் பிரமிப்பூட்டுகின்றன; தெய்வத் திருவுருவங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வீரர்களின் முகபாவங்கள்... மேலும்...
|
|
அனுராதா சுரேஷ்
Sep 2022 இந்திய பாரம்பரியக் கலைகளைக் கற்பிப்பதில் விரிகுடாப் பகுதியின் முன்னோடி என 'ஸ்ருதி ஸ்வர லயா'வைச் சொல்லலாம். அது இந்த செப்டம்பர் மாதத்தில் வெள்ளி விழா காண்பது நமக்கெல்லாம் மிக மகிழ்ச்சிகரமான... மேலும்...
|
|
கவிஞர் சுரேஜமீ
Aug 2022 அந்தப் பாதையில் பெரியவர்களுடன் குட்டியும் குருமான்களும் கூட்டமாக அலுமினியத் தூக்குச்சட்டி, தகர வாளிகள் சகிதம் விரைவதைப் பார்த்த போது மரத்தடியில் நீட்டமுடியாத, நீட்டினால் மடக்க முடியாத... மேலும்...
|
|
கார்த்திக் பாலசுப்ரமணியன்
Jul 2022 சென்னையில் மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் கார்த்திக் பாலசுப்ரமணியன், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். தனது 'நட்சத்திரவாசிகள்' என்னும் முதல் நாவலுக்காக, 2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி - யுவபுரஸ்கார்... மேலும்...
|
|
கே. விசாலினி
Jun 2022 உலக அளவில் பல சாதனைகள் செய்து, அமரர் அப்துல் கலாம், ISRO மேனாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை முதல் பாரதப் பிரதமர் மோடிவரை பலரது பாராட்டைப் பெற்றவர் விசாலினி. சிறுவயதிலேயே உலகிலேயே... மேலும்...
|
|
ஓவியர் கிஷோர்
May 2022 கிஷோர், வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் வசிக்கிறார். கல்லூரி மாணவர். வயது 22. அவர் வாங்கியிருக்கும் விருதுகளோ 23. மேலும் பல விருதுகளைப் பெறுமளவிற்கு உழைப்பும் திறமையும் கொண்டவர். அவருடன் உரையாடியபோது... மேலும்... (1 Comment)
|
|
டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன்
Apr 2022 நரம்பியல் மருத்துவர், தோல் மருத்துவர். இவற்றோடு எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், விமர்சகர் எனப் பல திறக்குகளில் இயங்கி வருபவர் டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன். சென்னை, மேற்கு மாம்பலம் பொது... மேலும்...
|
|
ஸ்வராத்மிகா ஸ்ரீகாந்த்
Mar 2022 திறமை எங்கிருந்தாலும் அவர்களை அடையாளம் காட்டத் தென்றல் தயங்கியதில்லை. இதோ, கர்நாடக இசை உலகிற்குப் புதுவரவான இளம் இசைக்கலைஞர் ஸ்வராத்மிகாவுடன் ஓர் உரையாடல். கேட்பவரை மெய்மறக்க... மேலும்...
|
|
கௌதமன்
Feb 2022 ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் (பால கோகுலம்), மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான சேவை இல்லம் (அபாலா), கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான இல்லம் (சாரதேஸ்வரம்) என, பல... மேலும்... (1 Comment)
|
|
கவிஞர் வைரபாரதி
Jan 2022 கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், திரைப்பாடல் ஆசிரியர் எனத் திசைகள் பலவற்றிலும் சிறகு விரித்திருப்பவர் வைரபாரதி. ஆன்மீகம் ஒருபுறம், இலக்கியம் மறுபுறம் எனச் செயல்படுகிறவர். திரைப்படங்கள், குறும்படங்கள்... மேலும்...
|
|
சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்
Dec 2021 அது ஓர் இசைக்கச்சேரி. திரளான ரசிகர்கள் குழுமியிருக்கிறார்கள். "கண்ணை மூடிண்டு கேட்டா எம்.எல்.வி.யே பாடற மாதிரி இருக்கு. என்ன பாவம், என்ன உச்சரிப்பு, என்ன ஒரு அற்புதமான குரல் ஆஹா, ஆஹா!"... மேலும்...
|
|