பத்மஸ்ரீ D.K. ஸ்ரீநிவாஸன்
May 2016 2016ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதினால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் டி.கே. ஸ்ரீநிவாஸன். தாம்பரத்திலுள்ள ஹிந்து மிஷன் மருத்துவமனையில் அவரது அலுவலக வளாகத்திற்குள் நுழையும்போதே கைகூப்பி வணங்கி... மேலும்...
|
|
ராஜ் சீலம்
Apr 2016 ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த திரு. ராஜ் சீலம், இன்றைக்கு ஆர்கானிக் உணவுப்பொருட்களைப் பயிரிடுதல், விற்பனை செய்தல், புதிய பயிர்களை உருவாக்குதல் ஆகியவற்றில்... மேலும்... (1 Comment)
|
|
வா.மணிகண்டன்
Apr 2016 விளையாட்டாக ஆரம்பித்ததுதான். சமூகப்பணிக்கான விதையாக முளைத்து, செடியாய் வளர்ந்திருக்கிறது. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், கல்வி ஆலோசகர் வா. மணிகண்டன். 2005 முதலே... மேலும்... (4 Comments)
|
|
கொட்டலங்கோ லியோன்
Mar 2016 அந்த ஆஸ்கர் விருது அரங்கில் கிடைத்த பதினைந்தே வினாடிகளில் 'எல்லோருக்கும் நன்றி' என்று தமிழில் பேசி முடித்தவர் கொட்டலங்கோ லியோன். கணினி வரைபட (Computer Graphics) பொறியாளரான... மேலும்...
|
|
ஓவியர் இளையராஜா
Mar 2016 இறைவனை வணங்கியபடி, தூணில் சாய்ந்தபடி, சமைத்தபடி, பூத்தொடுத்தபடி, நிலைப்படியில் அமர்ந்தபடி, குளத்தங்கரையில், பூக்கூடையுடன்... என அந்த அறை முழுக்கப் பெண்கள். இல்லையில்லை... மேலும்...
|
|
ராஜா கிருஷ்ணமூர்த்தி
Feb 2016 ராஜா கிருஷ்ணமூர்த்தி (41) சிவானந்தன் லேப்ஸ், எபிசோலார் ஆகியவற்றின் தலைவர்; InSPIRE என்ற லாபநோக்கற்ற அமைப்பின் இணைநிறுவனர்; இல்லினாய்ஸ் புத்தாக்கக் கழகத்தின் துணைத்தலைவர். மேலும்... (2 Comments)
|
|
R. மாதவன்
Feb 2016 திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசிக்கு அருகே இருக்கும் உளுந்தை கிராமத்தில் இருக்கிறது அந்தத் தோட்டம். சிலுசிலுவென்று குளிர்ந்த காற்று, மண்ணின் மணம். தூரத்தே துவரைச் செடிகளின்மீது கிளிகள்... மேலும்... (1 Comment)
|
|
சவிதா வைத்யநாதன்
Jan 2016 கூப்பர்டினோ நகரத்தின் புதிய துணைமேயர் திருமதி. சவிதா வைத்யநாதன். 2014ல் கூப்பர்டினோ நகர்மன்றக் கவுன்சில் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் இந்திய அமெரிக்கப் பெண், 200க்கும் மேற்பட்ட... மேலும்...
|
|
துஷ்யந்த் ஸ்ரீதர்
Jan 2016 இளம் ஹரிகதா உபன்யாசகர்களில் குறிப்பிடத் தகுந்தவர் துஷ்யந்த் ஸ்ரீதர். பிறந்தது பெங்களூருவில்; படித்தது BITS பிலானியில் கெமிகல் எஞ்சினியரிங்; Indian Academy of Sciences அமைப்பின் ஆய்வு... மேலும்...
|
|
என். சொக்கன்
Dec 2015 சேலம் ஆத்தூரில் பிறந்து, கோவையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த சொக்கன் (நாகசுப்பிரமணியன் சொக்கநாதன்) தமிழ்நாட்டில் வெளிவரும் பத்திரிகைகள் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் சுயமுன்னேற்றம்... மேலும்...
|
|
தேவன் ஏகாம்பரம்
Dec 2015 'ஓ மரியா! ஓ மரியா!' என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த காலம் உண்டு. தமிழகமே 'யார் இந்தப் பாடகர்' என்று வியக்கிறது. அந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரர் தேவன் ஏகாம்பரம். ஆஸ்கர்நாயகன்... மேலும்...
|
|
பேராசிரியர். மதுரம் சந்தோஷம்
Nov 2015 வேலூரில் பிறந்து மதுரை, கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து), பாண்டிச்சேரி (ஜிப்மர்), பால்டிமோர் (அமெரிக்கா) என உலகின் பல பகுதிகளிலும் படித்து, மருத்துவத்தில் உயர்தகுதிகளைப் பெற்றவர்... மேலும்...
|
|