Dr. சியாமா
Nov 2015 எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், சமூகசேவகி என்று பல திசைகளில் செயல்படும் Dr. சியாமா (சியாமளா சுவாமிநாதன்), K.K.Birla Foundation Fellowship பெற்ற முதல் தமிழ்... மேலும்...
|
|
கவிஞர் க. ரவி
Oct 2015 சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் க. ரவி. சிறந்த கவிஞரும்கூட. இளவயதிலேயே "மாணவரிஸம்" என்ற கையெழுத்து இதழை நடத்தியவர். நாடகங்கள் எழுதித் தயாரித்திருக்கிறார். நடித்திருக்கிறார். மேலும்... (2 Comments)
|
|
காந்தி கண்ணதாசன்
Sep 2015 உள்ளே நுழைந்ததுமே இரு செல்லப் பிராணிகள் உரக்கக் குரைத்து நம் வருகையை அறிவிக்கின்றன. "வாங்க.. வாங்க" என்று புன்னகை தவழ வரவேற்றுத் தன் அலுவலக அறைக்கு அழைத்துச் செல்கிறார்... மேலும்... (2 Comments)
|
|
கல் ராமன்
Aug 2015 கல் ராமன் என்று அறியப்படும் கல்யாணராமன் ஸ்ரீனிவாசன் சென்னை அண்ணா பொறியியல் கல்லூரியில் படித்தபின் Tata Consulting Engineers குழுமத்தில் சிறிதுகாலம் பணியாற்றினார். மேலும்... (4 Comments)
|
|
K.S. ராமமூர்த்தி
Aug 2015 அந்த எளிய கட்டடத்தினுள்ளே தேனீக்கள் போலச் சிறுவர் சிறுமியர். நகர்ப்புறங்களில் காண்பதுபோன்ற செழுமை இவர்களிடம் இல்லை என்பதுதான் நமக்கு முதலில் தோன்றும் எண்ணம். பெரும்பாலோருக்கு... மேலும்... (1 Comment)
|
|
நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்
Jul 2015 கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் (C.V. Wigneswaran) இலங்கை உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சரும் ஆவார். இவர் ஒரு முன்னணி தமிழ்... மேலும்... (1 Comment)
|
|
இசையமைப்பாளர் பரத்வாஜ்
Jul 2015 "ஓ போடு", "சத்தமில்லாத தனிமை கேட்டேன்", "ஒவ்வொரு பூக்களுமே" என நினைவில் நிற்கும் பல திரைப்படப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளவர் பரத்வாஜ். இரண்டுமுறை சிறந்த இசையமைப்பாளருக்கான... மேலும்... (2 Comments)
|
|
சிந்துஜா சந்திரமௌலி
Jun 2015 ஹரிகதையை மரபுமீறாமல் அளிக்கும் கலைஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சிந்துஜா சந்திரமௌலி. எம்.காம். பட்டதாரி. சிறுவயதிலேயே ஹரிகதை சொல்ல ஆரம்பித்தவர். பதின்மப்பருவத்தில் தொடங்கிய... மேலும்...
|
|
ராஜ ராஜேஸ்வரி
Jun 2015 நியூ யார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுள்ள ராஜ ராஜேஸ்வரி, இப்பதவி வகிக்கும் முதல் இந்தியர், முதல் தெற்காசியர், முதல் அமெரிக்க இந்தியப் பெண்மணி எனப் பலவகைப்... மேலும்...
|
|
ஈர நெஞ்சம் மகேந்திரன்
May 2015 தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன். மனநிலை பிறழ்ந்த இவர் 18 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டுக் காணாமல் போய்விட்டார். இறந்துவிட்டதாகக் குடும்பத்தினர் நினைத்தனர். கோவையில் பிச்சைக்காரர்போல்... மேலும்... (3 Comments)
|
|
கவிஞர் விவேகா
Apr 2015 தமிழகத்தின் முன்னணித் திரைக் கவிஞர்களுள் ஒருவர் விவேகா. கவிஞர், பாடலாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர் என்று சுறுசுறுப்பாக இயங்கும் இளைஞர். "பூங்குயில் பாட்டு புடிச்சிருக்கா", "மின்சாரம் என்மீது"... மேலும்...
|
|
|