கமலா ஹாரிஸ்
Oct 2010 2010ஆம் ஆண்டு நவம்பர் தேர்தலில் கலிஃபோர்னியா மாநில அட்டார்னி ஜெனரல் பதவிக்குக் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடப் போகிறார் கமலா ஹாரிஸ். தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தப் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்ணாகவும்... மேலும்...
|
|
கவிஞர் தாமரை
Oct 2010 திரைப்படத் துறையில் பாடலாசிரியராக வெற்றி பெற்ற முதல் பெண் என்று கவிஞர் தாமரையைக் கூறலாம். 'தூய தமிழில்தான் பாடல்கள் எழுதுவேன், இரட்டை அர்த்தம் தரும் வரிகளை எழுதமாட்டேன்' என்றெல்லாம் நிபந்தனைகளுடன் திரைப்பாடல்களை... மேலும்...
|
|
இரா. நாகசாமி
Sep 2010 டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். மேலும்...
|
|
ஹேமா ராஜகோபாலன்
Aug 2010 பரதக் கலை இந்தியக் கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கம். உள்ளத்தில் எழும் உணர்வுகளை உடலசைவாலும் வாக்கினாலும் வெளிப்படுத்தும் ஸாத்விகாபிநயம் மூலம் சமூக பிரக்ஞை மிக்க கருத்துக்களைக் கொண்டு செல்லும் திருமதி. ஹேமா ராஜகோபாலன் மேலும்...
|
|
இரா. நாகசாமி
Aug 2010 டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். மேலும்... (1 Comment)
|
|
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
Jul 2010 இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் பாடி இதயம் கவர்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழர் விழாவில் மெல்லிசை நிகழ்ச்சிக்காக நியூ ஜெர்ஸிக்கு வந்திருந்த எஸ்.பி.பி.யைத் தென்றலுக்காகவே சென்று சந்தித்தார் சி.எஸ். ஐங்கரன். மேலும்... (2 Comments)
|
|
கஸ்தூரி
Jul 2010 தமிழ் திரையுலகில் ஒளிர்ந்து மறைந்த நட்சத்திரங்களின் மத்தியில் நடிப்பையும் கடந்து மனிதநேயத்துடன் வாழ்ந்த சில நல்ல மனிதர்களில் ஒருவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். மேலும்... (2 Comments)
|
|
பிரபாகர் சுந்தர்ராஜன்
Jun 2010 ஏப்ரல் 2010ல் அங்க்கீனா நெட்வர்க்ஸை (Ankeena Networks) தன்னில் இணைத்துக்கொள்வதற்கான திட்டவட்ட ஒப்பந்தம் ஒன்றை ஜூனிபர் நெட்வர்க்ஸ் செய்துகொண்டது. மேலும்...
|
|
சுகி சிவம்
Jun 2010 சுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழின் பல இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவும்... மேலும்...
|
|
ஹரி பிரபாகர்
May 2010 ஹரி பிரபாகர் ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசி இந்தியா உடல்நல அறக்கட்டளையை (Tribal India Health Foundation) நிறுவிவிட்டார். மேலும்...
|
|
லிவிங் ஸ்மைல் வித்யா
May 2010 அவர் திருச்சியில் சரவணனாகத் தான் பிறந்தார். ஒரே பிள்ளை. தன் கனவை நிறைவேற்ற வந்த பிள்ளை என்பதால், நூற்றுக்கு ஒரு மார்க் குறைந்தால் பெல்ட்டால் ரத்த விளாறாக விளாசிவிடும் அப்பா. மேலும்...
|
|
பூவை. செங்குட்டுவன்
Apr 2010 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' என்ற பாடலை சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டு ரசிக்காதவர் உண்டோ! இதையும் இன்னும் 6000க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் எழுதியவர் பூவை செங்குட்டுவன். மேலும்... (1 Comment)
|
|