டாக்டர் பத்மினி சர்மா
Mar 2011 பேடி சர்மா (Paddy Sharma) என்று அழைக்கப்படும் டாக்டர் பத்மினி சர்மாவைத் தெரியாதவர்களே அட்லாண்டாவில் இருக்க முடியாது. பிரபல தொழிலதிபர், இந்திய அமெரிக்கப் பண்பாட்டுக் கழகத்தின் முக்கியத் தலைமைப் பொறுப்பாளர்... மேலும்...
|
|
இந்திரா சௌந்தர்ராஜன்
Mar 2011 எழுத்தாளர், பேச்சாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், திரைப்பட வசனகர்த்தா என மீடியாவின் சகல துறைகளிலும் கொடிகட்டிப் பறப்பவர் இந்திரா சௌந்தர்ராஜன். 32 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் இவர் 'வைகை வன சுந்தரி'... மேலும்...
|
|
தயா லஷ்மிநாராயணன்
Feb 2011 MITயில் சிவில் எஞ்சினியரிங் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் படித்த ஒருவர் ஸ்டேண்ட் அப் காமெடியனாக வர ஆசைப்படுவாரா? வெற்றிகரமான வென்ச்சர் கேபிடலிஸ்ட், நிர்வாகவியல் ஆலோசகர் என்று பலவற்றிலும்... மேலும்... (1 Comment)
|
|
பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா - சி. லலிதா
Feb 2011 கேரளாவின் திருச்சூரில் பிறந்து, பம்பாயில் வளர்ந்து, இசை பயிலச் சென்னைக்கு வந்து, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இசைப்பணி ஆற்றி வருபவர்கள் பாம்பே சிஸ்டர்ஸ் எனப்படும் சி. சரோஜாவும் சி. லலிதாவும். மேலும்...
|
|
டாக்டர். பாலாஜி சம்பத்
Jan 2011 இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் சத்தமில்லாமல் ஒரு கல்விப் புரட்சி நடந்து வருகிறது. மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மாணவ மாணவிகளுக்குப் புதிய முறைகளில் கல்வி கற்பித்து அவர்களை உயர்த்துவதற்கு அயராது உழைத்து... மேலும்... (1 Comment)
|
|
ஜி. அசோகன்
Jan 2011 டே பிரேக், டெவில் நாவல், த்ரில் நாவல், திகில் நாவல், க்ளிக் நாவல், டெரர் நாவல், ரம்யா நாவல், சுஜாதா, ஊதாப்பூ, ராஜா ராணி என்றும் இன்னும் பல பெயர்களிலும் ஒரு காலகட்டத்தில் தமிழில் கையடக்க மாத நாவல்கள்... மேலும்... (1 Comment)
|
|
அனு நடராஜன்
Dec 2010 ஃப்ரீமான்ட் நகரவை உறுப்பினராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திருமதி. அனு நடராஜன் 10 வேட்பாளர்களுக்கு நடுவே அதிக வோட்டுகள் வாங்குவது சாதாரணமானதல்ல. வெற்றி பெறும்வரை அதுவே குறிக்கோள் போலத் தோன்றினாலும்... மேலும்...
|
|
டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன்
Dec 2010 கனெக்டிகட்டின் கிளாட்ஸ்டன்பரியில் மாகாணப் பிரதிநிதி பதவிக்கு ரிபப்ளிகன் வேட்பாளராகப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றவர் தமிழ் அமெரிக்கரான டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன் அரசியலுக்குப் புதியவர், பதவியில் இருப்பவரை... மேலும்...
|
|
நாசர்
Dec 2010 படம் சோடை போகலாம் ஆனால் இவரது நடிப்பு சோடை போகாது என்ற உறுதியாகக் கூற முடிந்த சில நடிகர்களில் நாசர் ஒருவர். நகைச்சுவை, வில்லத்தனம், சோகம், குணசித்திரம் என்று எதுவானாலும் தயங்காமல் எடுத்துத் தனித்துவத்தைக்... மேலும்... (1 Comment)
|
|
ஓவியர் கோபுலு
Nov 2010 அரசியல் கார்ட்டூன், நகைச்சுவை, பத்திரிகை ஓவியம், விளம்பரம் எனப் பல துறைகளில் சாதனை படைத்த ஓவிய உலக ஜாம்பவான் கோபுலு. ஒரு காலத்தில் கல்கி, அமுதசுரபி, விகடன் என்று பல பத்திரிகைகளின் தீபாவளி மலர்களின்... மேலும்...
|
|
தீபா ராமானுஜம்
Nov 2010 டி.வி. தொகுப்பாளர், நாடக நடிகை என்று வளர்ந்து பின்னர் கே. பாலசந்தரின் பிரபல 'பிரேமி' தொடரில் பெயர் வாங்கி, சில திரைப்படங்களிலும் நடித்தவர் அமெரிக்காவில் 'க்ரியா' நாடகக் குழுவை நடத்தி வரும் தீபா ராமானுஜம். மேலும்...
|
|
அனு நடராஜன்
Oct 2010 வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஃப்ரீமான்ட் நகர்மன்ற உறுப்பினர் தேர்தலில் மறுதேர்தல் கோரும் திருமதி. அனு நடராஜன் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரச் சரிவு, சமூகக்குற்றங்கள், அடிப்படை வசதிகள், தனிமனிதப் பாதுகாப்பு எனப் பிரச்சனைகளைப்... மேலும்...
|
|