Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 16)  Page  17  of  34   Next (Page 18)  Last (Page 34)
வினோத் ராஜன்
Oct 2011
பார்வைக்கு வினோத் ராஜன் ஒரு சராசரி இளைஞர். வயது 23. இன்னும் சொல்லப் போனால், தமிழ் அவரது தாய்மொழி கூட அல்ல. ஆனாலும் மொழிகளில் விசேட ஆர்வம் கொண்ட இந்தச் சென்னைவாசி தமிழில் மரபுப் பா எழுதுபவர்களுக்கு... மேலும்... (3 Comments)
சீர்காழி சிவசிதம்பரம்
Oct 2011
இந்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி, தமிழிசை வேந்தர், கம்பீர கான கலாநிதி, முத்தமிழ் பேரறிஞர், கலா ரத்னா, பண்ணிசை அரசு, இன்னிசை மாமணி போன்ற பல பட்டங்களையும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில்... மேலும்...
டாக்டர் ராஜன் நடராஜன்
Sep 2011
புதுக்கோட்டையருகிலுள்ள முத்துக்காடு கிராமத்தில் பிறந்து புதுக்கோட்டை மற்றும் சென்னையில் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் ஆய்வு முடித்து, மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு வந்தவர் டாக்டர். ராஜன் நடராஜன். ஐம்பது வயதினைச் சமீபத்தில்... மேலும்... (2 Comments)
ஓவியர் ஜெயராஜ்
Sep 2011
பத்திரிகை ஓவியங்களில் இளமைத் துள்ளலைக் கொண்டுவந்தவர் ஜெயராஜ். சிறுவர் கதை, சித்திரக் கதை, நகைச்சுவை, க்ரைம், காதல், வரலாறு எனப் பல களங்களைத் தனது தூரிகையால் கிளுகிளுப்பூட்டியவர். பார்த்தவுடன் சொல்லிவிடலாம் இது ஜெயராஜ் வரைந்த படம் என்று. மேலும்... (2 Comments)
சுதா சந்திரசேகர்
Aug 2011
டெட்ராய்ட், மிச்சிகனில் உள்ள 'ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்' வட அமெரிக்காவின் முன்னோடி பரதநாட்டியக் கல்விக்கூடங்களில் ஒன்றாகும். இதனை நிறுவி நடத்திவரும் குரு சுதா சந்திரசேகர் ஆகஸ்ட் மாதத்தில் தமது கலைப்பள்ளியின்... மேலும்...
கு. ஞானசம்பந்தன்
Aug 2011
பேராசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், நடிகர், நாடக ஆசிரியர் என்று தேவைக்கேற்ப அவதாரம் எடுக்கும் திறமை கொண்டவர் டாக்டர் கு.ஞானசம்பந்தன். தமிழக அரசின் 'கலைமாமணி', அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின்... மேலும்... (1 Comment)
பல்லடம் மாணிக்கம்
Jul 2011
பதினாறு வயதிலிருந்தே தமிழ் நூல்களைத் தேடித்தேடிச் சேமித்து வருங்காலத் தலைமுறையினருக்காகப் பத்திரப்படுத்துவதற்காகவே 'தமிழ்நூல் காப்பகம்' என்ற ஒன்றை நிறுவி நடத்தி வருபவர் திரு. பல்லடம் மாணிக்கம். விருத்தாசலத்தில் சுமார் எட்டாயிரம்... மேலும்... (2 Comments)
ஐஷு கிருஷ்ணா
Jun 2011
திரைப்படத்துறையில் அழுந்தக் கால் பதிக்கவிருக்கும் 34 வயது துறுதுறுப்பான யுவதி ஐஷு கிருஷ்ணா வாஷிங்டனில் பிறந்து மேரிலேண்டில் வளர்ந்தவர். கனடாவின் பிஷப் யுனிவர்சிடியில் இருந்து ஆங்கிலம், நாடகம், அரசியல்துறை... மேலும்...
டாக்டர். சாரநாதன்
May 2011
டெக்ஸஸ்-ஹூஸ்டனில் 25 ஆண்டுகளாகத் தரமான தமிழ் நாடகங்களைத் தனது மீனாட்சி தியேட்டர்ஸ் நாடகக் குழுவின் மூலம் வழங்கி வரும் டாக்டர். சாரநாதனை 'தென்றல்' சார்பாக அவர் இல்லத்தில் சந்தித்தோம். மேலும்... (1 Comment)
நரசய்யா
May 2011
கே.ஆர்.ஏ. நரசய்யா ஐ.என்.எஸ். சிவாஜியில் கடல்சார் பொறியியல் (Marine Engineering) பயின்றார். பல்வேறு கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். பின் விசாகப்பட்டினத் துறைமுகத்தில் சேர்ந்து 1991ல் ஓய்வு பெற்றார். மேலும்...
டைரக்டர் கிருஷ்ணா
Apr 2011
ஒரு இன்ஸ்பிரேஷனால்தான் ஜில்லென்று ஒரு காதல் படத்தை எடுத்தேன். அது உண்மையிலேயே நடந்த கதை. அதுவும் கோரிப்பட்டி என்ற ஒரு சின்ன ஊரில், ஒரு சாதாரண தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவரின் குடும்பத்தில் நடந்தது. மேலும்...
நரசய்யா
Apr 2011
கே.ஆர்.ஏ. நரசய்யா ஐ.என்.எஸ். சிவாஜியில் கடல்சார் பொறியியல் (Marine Engineering) பயின்றார். விக்ராந்த், ராணா, ஜெயந்தி என கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களில் 12 ஆண்டுகள் பணியாற்றினார். பின் விசாகப்பட்டினத் துறைமுகத்தில்... மேலும்... (2 Comments)
 First Page   Previous (Page 16)  Page  17  of  34   Next (Page 18)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline