வெற்றிச்செல்வி இராசமாணிக்கம்
May 2012 கடந்த சில மாதங்களாக விரிகுடாப்பகுதியில், பத்திரிக்கைகள், உணவகங்கள், பலசரக்குக் கடைகள், துணிக் கடைகள், வானொலி, வலைதளங்கள் என்று எங்கு பார்த்தாலும் கண்ணில் படுவது 'புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு' என்பதுதான். மேலும்...
|
|
க. சச்சிதானந்தன்
May 2012 மறவன்புலவு க.சச்சிதானந்தன், யாழ்ப்பாணத்திலும் தமிழகத்திலும் இயங்கி வரும் காந்தளகம் பதிப்பகத்தின் உரிமையாளர். ஐ.நா. உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராக ஏழு ஆண்டுகள் 23 அரசுகளுக்குப் பணியாற்றியவர். மேலும்...
|
|
டாக்டர் பர்வீன் சுல்தானா
Apr 2012 பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், பெண்ணியவாதி எனப் பலவாறாக அறியப்படுபவர் முனைவர் பர்வீன் சுல்தானா. உலகெங்கும் பயணம் செய்து தமிழின் வளத்தை... மேலும்... (2 Comments)
|
|
அருண் அழகப்பன்
Mar 2012 கல்லூரிகளில் சேர்வதற்கான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் Advantage Testing என்ற நிறுவனத்தைத் தொடங்கிய, மாறுபட்ட கல்வியாளரான அருண் அழகப்பன் அவர்களுடன் நேர்காணல்... மேலும்...
|
|
சாருலதா மணி
Mar 2012 கர்நாடக இசை, திரையிசை இரண்டிலுமே முத்திரை பதித்து வரும் சாருலதா மணி 'யுவகலா பாரதி', 'எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி என்டோமென்ட் விருது', 'இளம் இசைக் கலைஞர் விருது', 'சிறந்த கர்நாடக இசைப்பாடகி விருது'... மேலும்... (1 Comment)
|
|
அருண் அழகப்பன்
Feb 2012 அருண் அழகப்பன் ஒரு மாறுபட்ட கல்வியாளர். அமெரிக்காவில் பல இந்து ஆலயங்கள் உருவாகக் காரணமாக இருந்த அழகப்பா அழகப்பன் அவர்களின் மகன். கல்லூரியில் சேருவதற்கு முக்கியமானவையாக அமையும் தகுதரத் தேர்வுகளில்... மேலும்...
|
|
இசைக்கவி ரமணன்
Feb 2012 கவிஞர், பாடகர், எழுத்தாளர், இலக்கிய-ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்று பல தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இசைக்கவி ரமணன். ஆன்மீக சாதகர். 28 முறை இமாலயப் பயணம், அதில் 18 முறை அங்குள்ள... மேலும்... (1 Comment)
|
|
எஸ்.ராமகிருஷ்ணன்
Jan 2012 தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன். வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். மேலும்... (2 Comments)
|
|
எஸ்.ராமகிருஷ்ணன்
Dec 2011 தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன். வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். மேலும்...
|
|
நிம்மி ரகுநாதன்
Nov 2011 தென்கலிஃபோர்னியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வாரப் பத்திரிகை India Journal. அமெரிக்காவாழ் இந்தியர்கள் துவங்கி நடத்தும் இந்தப் பத்திரிகையின் துணையாசிரியர் தமிழரான திருமதி நிம்மி ரகுநாதன். நிம்மி சமீபத்தில்... மேலும்...
|
|
ஹரிகதை சுசித்ரா
Nov 2011 ஹரிகதை உலகின் இசையரசிகளாய்த் திகழ்ந்தவர்கள் சரஸ்வதிபாய், மணிபாய், கமலாபாய். இவர்களில் கமலாபாய் எனப்படும் தஞ்சாவூர் டி.ஆர். கமலா மூர்த்தி, 80 வயதைக் கடந்தும் ஹரிகதை செய்து வருகிறார். அவரது பேத்தி... மேலும்... (3 Comments)
|
|
உமா ஜெயராசசிங்கம்
Oct 2011 இந்து தர்மத்தின் தெரிந்தெடுத்த அம்சங்களை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பு சின்மயா மிஷன். அதனை சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நிறுவி, வெற்றிகரமாக நடத்தி... மேலும்... (2 Comments)
|
|