ஹரீஷ் ராகவேந்திரா
Nov 2012 18வது வயதிலேயே மம்மூட்டி போன்ற சீனியர் நடிகர் ஒருவருக்குப் பாடியது அரிய அனுபவம். நான் நன்றி சொல்ல வேண்டியது இசையமைப்பாளர் வித்யாசாகர் சாருக்குத்தான். மேலும்...
|
|
வீ.கே.டி.பாலன்
Nov 2012 வீ.கே.டி.பாலன் 'மதுரா ட்ராவல்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கி, தமிழ்நாட்டிலிருந்து 1500க்கும் மேற்பட்ட கலைஞர்களை 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்றிருப்பவர். மேலும்... (1 Comment)
|
|
டாக்டர். பிளேக் வென்ட்வர்த்
Oct 2012 பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராக செப்டம்பர் மாதத்திலிருந்து முனைவர் பிளேக் வென்ட்வர்த் பதவியேற்கிறார். இளைஞர். தமிழையும், தமிழ் நாட்டையும் மிகவும் நேசிப்பவர். மேலும்...
|
|
ஓவியர் மாருதி
Oct 2012 ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியத்துறையில் முத்திரை பதித்து வருபவர். பார்த்ததும் 'மாருதியின் ஓவியம் இது' எனச் சொல்லிவிடலாம், அப்படி ஒரு உயிர்த்துடிப்பு. அவர் வரைந்த ஓவியம்... மேலும்... (2 Comments)
|
|
மனுஷ்யபுத்திரன்
Sep 2012 'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' கவிதைத் தொகுப்பு அப்துல் ஹமீது என்னும் மனுஷ்யபுத்திரனை உலகுக்கு ஒரு கவிஞராக இனம் காட்டியது. எழுத்தாளர், பதிப்பாளர்... மேலும்... (2 Comments)
|
|
மகதி
Sep 2012 பின்னணிப் பாடகி மகதி, அகில இந்திய வானொலியின் ஏ கிரேட் ஆர்டிஸ்ட், கர்நாடக இசைக்கான கேரள அரசு விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணிப் பாடகி விருது, இன்டர்நேஷனல் தமிழ்... மேலும்...
|
|
பேரா. ஜார்ஜ் ஹார்ட்
Aug 2012 சுமார் 18, 19 வருடங்களுக்கு முன் கவிக்கோ அப்துல் ரஹ்மான் இங்கு வந்தபோது பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு ஒரு அறக்கட்டளை அமைக்கலாமே என்ற யோசனையைச் சொன்னார். மேலும்...
|
|
பாரதி மணி
Aug 2012 டெல்லியில் தட்சிண பாரத நாடக சபாவைத் தோற்றுவித்த முன்னோடிகளுள் முதன்மையானவர் பாரதி மணி. நாடக, திரைப்பட நடிகர், எழுத்தாளர், இசை, இலக்கிய ஆர்வலர் என்று பலவும்... மேலும்...
|
|
பேராசிரியர் ஸ்ரீனிவாச வரதன்
Jul 2012 உலகெங்கிலுமுள்ள இந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை, பெருமையடையச் செய்த சிறப்பு மிகச் சிலரையே சாரும். இந்தியாவின் தலைசிறந்த விருதான பத்மபூஷண், நோபெல் பரிசுக்கு இணையான... மேலும்... (1 Comment)
|
|
கவனகர் கலை. செழியன்
Jul 2012 'அவதானக் கலை' என்று அழைக்கப்படும் 'கவனகக் கலை' தமிழர்களின் தனிப்பெரும் கலைகளுள் ஒன்று. அட்டாவதானம் (எண் கவனகம்), தசாவதானம் (பதின் கவனகம்), ஷோடசாவதானம்... மேலும்... (1 Comment)
|
|
ஆஷா ரமேஷ்
Jun 2012 அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 'ராகமாலிகா' இசைப் பள்ளியை நடத்தி வருகிறார் திருமதி. ஆஷா ரமேஷ். இந்திய இசை உலகிலும் இவர் பிரபலம். 'ராகமாலிகா' தனது இருபதாண்டு நிறைவு விழாவை... மேலும்... (1 Comment)
|
|
நாஞ்சில்நாடன்
Jun 2012 'தலைகீழ் விகிதங்கள்' என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனம் கவர்ந்த படைப்பாளி நாஞ்சில்நாடன். நாஞ்சில் நாட்டின் தனித்துவமிக்க மொழியில் சமூக அக்கறையுடன் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். மேலும்... (2 Comments)
|
|