சாவித்ரி வைத்தி
Mar 2010 1978-ம் ஆண்டு குரோம்பேட்டையில் முதிய கிறிஸ்தவப் பெண்மணி ஒருவரோடு மன்டே சாரிடி கிளப்பால் ஆரம்பிக்கப்பட்ட முதியோர் இல்லம்... மேலும்...
|
|
ஜெஸ்ஸி பால்
Mar 2010 ஒரு மாதம் முன்புவரை இந்தியாவின் முன்னணி நிறுவனமான விப்ரோ டெக்னாலஜீஸின் முதன்மை மார்க்கெட்டிங் அலுவலராக (CMO) இருந்த ஜெஸ்ஸி பால்... மேலும்...
|
|
வெங்கட் சாமிநாதன்
Feb 2010 எழுதத் தொடங்கி இந்த ஆண்டில் பொன்விழாக் காணும் இவரை விமர்சனப் பிதாமகர் என்று அழைப்பது வழக்கம். இலக்கியம் மட்டுமல்ல, இசை, நடனம், ஓவியம், பன்னாட்டு சினிமா... மேலும்... (2 Comments)
|
|
வைத்தியலிங்கம் கங்காதர தேவ்
Jan 2010 1960களிலேயே அமெரிக்காவுக்குச் சென்ற டாக்டர் வி.ஜி. தேவ் அமெரிக்காவின் ஆதி தமிழர்களில் ஒருவர். அதன் முதல் தமிழ்ச் சங்கத்தை நியூயார்க்கில் நண்பர் குமரேசனுடன் சேர்ந்து தொடங்கியவர். மேலும்...
|
|
எம்.எஸ். உதயமூர்த்தி
Jan 2010 ஏராளமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்விப்படாத... மேலும்... (2 Comments)
|
|
சாம் கண்ணப்பன்
Dec 2009 'சாம் கண்ணப்பன்' என்றகிற சொ. கண்ணப்பன் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் ஆனர்ஸ் முடித்தபிறகு பி.எஸ்.ஜி. கல்லூரியில்... மேலும்...
|
|
ஷேக் சின்ன காசிம், ஷேக் சின்ன பாபு
Dec 2009 திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாச்சலம், திருவீழிமிழலை சகோதரர்கள் வரிசையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் நாட்டைத் தன் நாதஸ்வர இசையால் மயக்கியவர் பத்மஸ்ரீ... மேலும்...
|
|
செந்தில் ஜோதி கண்ணன்
Nov 2009 ஒரே ஒரு புரூஸ் லீயால் கராத்தே போர்முறை உலகத்தைப் பைத்தியம் பிடிக்க வைத்தது. ஆனால் கராத்தே போன்றவற்றின் அடிவேரான வர்மக்கலை, சிலம்பம், குத்துவரிசை போன்றவை இன்னமும்... மேலும்... (1 Comment)
|
|
கோபாலகிருஷ்ணன்
Nov 2009 திரு. கோபாலகிருஷ்ணன் சொந்த ஊரான மதுரையிலிருந்து மேலே படிக்க 1967ல் சின்சினாடிக்கு வந்தார். 1971ல் வேதிப் பொறியியலில் (Chemical Engineering) முதுகலைப் பட்டம் பெற்ற... மேலும்...
|
|
வி.கல்யாணம்
Oct 2009 "இத்தகைய மனிதர் இந்த மண்மீது நடந்தார் என்பதையே எதிர்காலத் தலைமுறைகள் நம்ப மறுக்கும்" என்று மகாத்மா காந்தியைப் பற்றிக் கூறினார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அத்தகைய காந்திஜியோடு... மேலும்...
|
|
க்ரேஸி மோகன்
Sep 2009 6000 நாடகக் காட்சிகள், டி.வி. சீரியல் 1500 எபிசோடுகள், 40 படங்களுக்கு மேல் கதை, வசனம், பத்திரிகைகளில் சிரிப்புக் கதைகள் என்று இடைவிடாத படைப்புகள், பாராட்டுகள், விருதுகள்... மேலும்... (2 Comments)
|
|
ஜெயமோகன்
Jul 2009 தமிழ் எழுத்துலகில் மிக முக்கிய கவனம் பெறும் படைப்பாளி ஜெயமோகன். இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் மிகுந்த வீச்சுடன் இயங்கி வருகிறார். கதா, சம்ஸ்கிருதி சம்மான்... மேலும்... (2 Comments)
|
|