மைதிலி குமார்
Jun 2009 பரதநாட்டியம், குச்சிபுடி, ஒடிஸி ஆகிய மூன்று இந்தியச் செவ்வியல் நடனங்களைக் கற்றுத் தேர்ந்தவர். குரு இந்திரா ராஜன், டி.ஆர். தேவநாதன், கலாநிதி நாராயணன்(பரதநாட்டியம்), வேதாந்தம் ஜகன்னாத சர்மா... மேலும்...
|
|
மணியம் செல்வன்
Jun 2009 ம.செ. என்ற மந்திர எழுத்துக்களுடன் ஓவியம் வெளியாகாத தமிழ்ப் பத்திரிகைகளே கிடையாது. சிவகாமியின் சபதம் தொடருக்கு அவர் வரைந்த ஓவியங்கள் நம் கண்களை விட்டு அகலாதவை. மேலும்...
|
|
வெங்கடா பாலநேத்திரம்
May 2009 தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகையில் மிச்சிகனிலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக இயங்கி வரும் வானொலி நிகழ்ச்சி 'தமிழ் அமுதம்'. வாரந்தோறும் ஞாயிறன்று ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து... மேலும்...
|
|
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
May 2009 ஒரு கிராமத்து டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு உலக விஷயங்களை அவசரமில்லாமல் பேசுவது போன்ற பரிச்சயமான குரல்; ஆடம்பரமில்லாத மொழி; எளிய கதைகள்; புரிவதற்காகவே.. மேலும்... (1 Comment)
|
|
கே. கல்யாணசுந்தரம்
Apr 2009 'கல்யாண்' என்று நட்போடு அழைக்கப்படும் டாக்டர் கு. கல்யாணசுந்தரம் (பி: 1949) வேதியியலில் முதுகலைப் பட்டத்தைச் சென்னையில் பெற்றபின், தனது PhD ஆய்வை அமெரிக்காவின்... மேலும்...
|
|
சூசி நாக்பால்
Mar 2009 2008 நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வளைகுடாப் பகுதி சரடோகா நகர நிர்வாகக்குழு உறுப்பினராகத் திருமதி. சூசி நாக்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைப் பற்றிய அறிமுகம் அக்டோபர் 2008 மாத தென்றல்... மேலும்...
|
|
|
இந்து சுந்தரேசன்
Feb 2009 சித்ரா பானர்ஜி திவாகருணி, ஜும்பா லஹரி, இந்து சுந்தரேசன் - இவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன? அனைவருமே ஆங்கிலப் புத்தக உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் வட அமெரிக்கா... மேலும்...
|
|
அசோகமித்திரன்
Feb 2009 சாகித்ய அகாதமி விருது பெற்ற அசோகமித்திரன் தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் படைப்பிலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம்... மேலும்...
|
|
T.S.ரவி
Jan 2009 திருநெல்வேலி சுப்ரமணியம் ரவி (T.S. ரவி) (CEO, கிரிஸ்டல் சோலார்) சென்னை IITயில் படித்தவர். BHEL திருச்சி மற்றும் ஹைதராபாதில் குறுகிய காலம் பணிபுரிந்த பின் அரிஸோனா ஸ்டேட் பல்கலையில் படித்தார். மேலும்...
|
|
சிக்கில் குருசரண்
Jan 2009 இளைய தலைமுறைப் பாடகர்களில் தற்போது அதிக கவனத்தைப் பெறுபவர் குருசரண். சிக்கில் சகோதரிகள் நீலா-குஞ்சுமணியின் பேரன். இசைச்சுடர், யுவகலாபாரதி, நாத ஒளி எனப் பத்துக்கும் மேற்பட்ட... மேலும்...
|
|
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
Dec 2008 MY 2008க்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கிறார் குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். தென்றலுக்கெனப் பிரத்தியேக நேர்காணலுக்காக அட்லாண்டா நகரின் மத்தியப் பகுதியில் தங்கியிருந்த குருஜியை... மேலும்...
|
|