Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மீண்டும் பில்லா
தமிழ் புத்தாண்டுப் படங்கள்
அரவாணிகள் குறித்த கருவறைப் பூக்கள்
இலங்கை அகதியாக ஜீவா!
திரைப்பட உலகில் திருமாவளவன்
பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
மூன்று வேடங்களில் பரத்
கோபிகாவுக்கு அமெரிக்காவில் 'பத்மினி விருது'
- கேடிஸ்ரீ|மே 2007|
Share:
Click Here Enlarge‘ஆட்டோகிராப்’ கோபிகா விரைவில் அமெரிக்கா வரவிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘சாந்து பொட்டு’, ‘கீர்த்தி சக்ரா’, ‘மாயாவி’ ஆகிய மலையாளப் படங்கள் தொடர்ந்து கேரளாவில் வெற்றி பெற்றதை யடுத்து, அமெரிக்காவில் வாழும் மலையாளி கள் கோபிகாவுக்குப் பாராட்டுவிழா ஒன்றினை ஜூன் மாதம் நடத்த விருக்கிறார்கள். விழாவில் கலந்து கொள்ள கோபிகாவும் முடிவு செய்துவிட்டார்.

நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவில் கோபிகாவிற்கு ‘பத்மினி விருது’ அளிக்கப்படவிருக்கிறது. மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினியின் நினைவாக இந்த விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேடிஸ்ரீ
More

மீண்டும் பில்லா
தமிழ் புத்தாண்டுப் படங்கள்
அரவாணிகள் குறித்த கருவறைப் பூக்கள்
இலங்கை அகதியாக ஜீவா!
திரைப்பட உலகில் திருமாவளவன்
பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
மூன்று வேடங்களில் பரத்
Share: 




© Copyright 2020 Tamilonline