TNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நிகழ்ச்சி நேஷ்வில்: பொங்கல் விழா டெலவர்: பொங்கல் விழா NETS: பொங்கல் விழா CMAY: நிதி திரட்டக் கலைநிகழ்ச்சி GATS: பொங்கல் விழா டாலஸ்: பொங்கல் விழா TMM: பொங்கல் விழா சிகாகோ தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா பாரதி கலை மன்றம்: பொங்கல் விழா பாரதி தமிழ்க்கல்வி: பொங்கல் விழா
|
|
|
|
குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிடி (GOD) ஏற்பாடு செய்திருந்த திரு. ராமானுஜம்ஜி ஆற்றிய சொற்பொழிவுகளின் விவரங்கள்:
2015 அக்டோபர் 22 முதல் 28 வரை அவர்களின் சொற்பொழிவு பாஸ்டனில் உள்ள ஆக்டன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்துகொண்டன. ராமனுஜம்ஜி பாலலீலா, கிருஷ்ணலீலா, தாமோதரலீலா, கோவர்த்தனலீலா, ராசலீலா மற்றும் ருக்மிணி கல்யாணம் என்ற தலைப்புகளில் சொற்பொழிவுகள் ஆற்றினார். ருக்மிணி கல்யாணம் ஜானவாசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
ராமனுஜம்ஜி ஜெர்மன் டவுனில் (மேரிலாந்து) நடந்த சப்தாஹத்தில் ஸ்ரீமத் பாகவத புராணத்தின் பெருமையை விளக்கினார். குந்திஸ்துதி, பீஷ்மஸ்துதி, சுக-பரீக்ஷித் சம்வாதம், மற்றும் துருவன், பிரஹ்லாதன், அம்பரீஷன், ஜடபரதர், அஜாமிளன் சரித்திரங்களையும் எடுத்துரைத்தார். நவம்பர் 1 அன்று ராதா கல்யாணம் பஜனை, அஷ்டபதியுடன் கொண்டாடப்பட்டது. |
|
பிரதிவாரம் சனிக்கிழமைகளில் இல்லங்களிலும், ஃப்ரீமான்ட் சித்தி விநாயகர் கோவிலிலும், பிளசன்டனில் ஒவேன்ஸ் டிரைவிலுள்ள சாய்பாபா கோவிலிலும் சத்சங்கங்கள் நடைபெற்று வருகின்றன. ராமானுஜம்ஜி மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் மூத்த சீடர்களில் ஒருவர். GOD USA என்ற அமைப்பின்மூலம் சாந்தீபனி குருகுலம் வேத பாடசாலைகளைப் பல ஊர்களில் நடத்திவருகிறது.
ஆதரிக்க விரும்புபவர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி: 18304GODUSA வலைமனை: www.godivinity.org
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More