| |
| என்றைக்கும் யுவமான யுவான் |
நிமேன் ஹாவ்' என்று வரவேற்றார் அந்தச் சீன ஜோசியர். ஹோப்பேயின் தெருக்களில் சுற்றிக் களைத்துப் போயிருந்த ஹசனும் கௌதமியும் அவர் முன்னே 'அப்பாடா' என்று அமர்ந்தனர். 'உங்கள் வாழ்க்கை பிரமாதமாக இருக்கும்.நிதி அறிவோம் |
| |
| ரௌத்திரம் பழகு - பாகம் 2 |
உவமை என்பது ஓர் அணி. அதை அழகுக்காகத்தான் கவிஞர்கள் கையாள் கிறார்கள். பெரும்பாலான கவிஞர்கள் பயன்படுத்தியிருக்கும் பெரும்பாலான உவமைகளை ஓர் எல்லைக்கு அப்பால் விரிக்க முடியாது.ஹரிமொழி |
| |
| தமிழீழத்துக்கு அங்கீகாரம் கோரி வாஷிங்டனில் பேரணி |
ஜூலை 23, 2007 அன்று தமிழீழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி வாஷிங்டன் டி.சி.யில் பேரெழுச்சியான அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் அமெரிக்கா முழுவதிலிருந்தும்...பொது |
| |
| சொந்தம் |
ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா. ஆளுக வந்துருவாக' என்று சுப்ரமணி தான் கொண்டுவந்த பால் கேனோடு எழுப்புகிறான்.சிறுகதை |
| |
| வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் |
'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்கிறது பழமொழி. உண்மை தான், பக்கத்தில் இருப்பவருக்குத் தொத்திக் கொள்ளுமல்லவா? அட, சிரிப்பைச் சொல்கிறோமய்யா.சிரிக்க சிரிக்க |
| |
| 'சதர்ன் ஸ்பைஸ்' வானொலி நிகழ்ச்சி |
Dhoom 89.3 FM என்னும் பண்பலை ஒலிபரப்பு நியூ ஜெர்ஸியில் உள்ளதொரு சமுதாய வானொலி நிலையம். இதன் ஒலிபரப்பை www.dhoomfm.com என்ற வலை தளத்திலும் கட்டணமின்றிக் கேட்க முடியும்.பொது |