Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பரத்வாஜின் புதிய அவதாரம்
சுசீலாவின் குரலில் வைரவரிகள்
சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
அர்ஜுன் படத்தில் அருண்!
இயக்குநர் ஜீவா மரணம்!
மாதவனின் ஆரியா
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlargeஇளசுகளின் செல்ல ஹீரோவான மாதவனுக்குப் படங்கள் வந்து குவிகிறது. தற்பொழுது மாதவன்-பாவனா இணையில் வெளியிடத் தயராக 'ஆரியா' காத்திருக்கிறது. இளமைத் துள்ளலுடன் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனராம். 'அலைபாயுதே' மாதவன்-ஷாலினி ஜோடியைப் போல், மாதவன்-பாவனா ஜோடியும் ஆரியா வெளியானதும் பரபரப்பாகப் பேசப்படும் என்கிறார்கள். தொடர்ந்து, அதே பாவனாவுடன் 'வாழ்த்துக்கள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன். மேலும், 'தம்பி' புகழ் சீமானின் 'யாவரும் நலம்', புதிய படங்களான லீலை, எவனோ ஒருவன், டார்லிங், அருகில், எனப் பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். ஹிந்தியிலும் சன் க்ளாஸ், மும்பை மேரி ஜான், கேம் ஆன் எனப் பல படங்களுக்குத் தேதி கொடுத்திருக்கிறார். 2008-ன் பிஸி நடிகர் மாதவன் தான் போலும்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
More

பரத்வாஜின் புதிய அவதாரம்
சுசீலாவின் குரலில் வைரவரிகள்
சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
அர்ஜுன் படத்தில் அருண்!
இயக்குநர் ஜீவா மரணம்!
Share: 




© Copyright 2020 Tamilonline