Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
இரவில் மலர்ந்த தாமரை
தமிழீழத்துக்கு அங்கீகாரம் கோரி வாஷிங்டனில் பேரணி
JAJAH தொலைபேசி சேவை
'சதர்ன் ஸ்பைஸ்' வானொலி நிகழ்ச்சி
- |ஆகஸ்டு 2007|
Share:
Click Here EnlargeDhoom 89.3 FM என்னும் பண்பலை ஒலிபரப்பு நியூ ஜெர்ஸியில் உள்ளதொரு சமுதாய வானொலி நிலையம். இதன் ஒலிபரப்பை www.dhoomfm.com என்ற வலை தளத்திலும் கட்டணமின்றிக் கேட்க முடியும். பிரதி புதன்கிழமை தோறும் இரவு 7 முதல் 9 மணிவரை (ET) இந்தத் தமிழ் ஒலிபரப்பைக் கேட்கலாம்.

வெங்கி சடகோபன் இந்த நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு இதில் உதவியாக இருப்பவர் அஜிதா. பொதுவாக மார்கழி, பொங்கல், மே மாதம், சலங்கை ஒலி என்பது போல ஒரு மையக் கருத்தை எடுத்துக் கொண்டு அதற்கேற்பப் பாடல்கள் வழங்கப் படுகின்றன. நேயர் விரும்பிக் கேட்கும் பாடல்களும் வழங்கப்படுகின்றன. 'தொலைபேசியில் அழைப்பவர்கள் தமது பேச்சைக் குறைத்துக் கொண்டால் 2 மணி நேரத்தில் 20 பாடல்களை ஒலிபரப்பலாம்' என்கிறார் வெங்கி. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் நிகழ்ச்சியில் அறிவிக்கப் படுகிறது.
'சதர்ன் ஸ்பைஸ்' என்ற பெயரில் பல வணிக நிறுவனங்கள் இருப்பதால் வாசகர்கள் வேறொரு பெயரைக் கூறலாம். நிகழ்ச்சியைக் குறித்து உங்கள் ஆலோசனை களையும் கருத்துக்களையும் வெங்கி சடகோபன் வரவேற்கிறார். southernspice@dhoomfm.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பலாம்.

சதர்ன் ஸ்பைஸ் செய்திக் குறிப்பிலிருந்து
More

இரவில் மலர்ந்த தாமரை
தமிழீழத்துக்கு அங்கீகாரம் கோரி வாஷிங்டனில் பேரணி
JAJAH தொலைபேசி சேவை
Share: 




© Copyright 2020 Tamilonline