Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
குழந்தைகளுக்குச் சத்துணவு
சந்தானலக்ஷ்மி சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் குறுந்தட்டு
அது பிரம்ம கமலம் அல்ல
- |செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeதென்றல் ஆகஸ்டு, 2007 இதழில் 'இரவில் மலர்ந்த தாமரை' என்ற பெயரில் வெளியாகியிருந்த செய்தியைப் பற்றி வாசகர் லாரன்ஸ் ரிச்சர்ட்ஸ் இவ்வாறு கூறுகிறார்:

'உங்கள் பத்திரிகையில் வெளியாகி உள்ளது பிரம்ம கமலத்தின் படம் அல்ல. அது ஆர்க்கிட்-கள்ளி வகையைச் சேர்ந்த எபி·பில்லம் ஆக்ஸிபெடாலம் (Epiphyllum oxypetallum) தாவரத்தின் மலராகும். இரவில் மலர்ந்து இரண்டு மணி நேரமே இருக்கும் பூ இது. இந்திய அரசாங்கமும் இதே பூவைத் தவறாக பிரம்ம கமலம் என்று சொல்லி ஒரு தபால்தலையை வெளியிட்டுள்ளது.

உண்மையான பிரம்ம கமலம் (படத்தில் காண்க) ஹிமாலயத்தின் மலர்ப் பள்ளத்தாக்கில் (Valley of Flowers) காணப்படுகிறது. அதன் தாவரவியல் பெயர் Saussurea obvallatta. கடல்மட்டத்துக்கு 3000 மீட்டருக்கு மேல் இருக்கும் பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்த மலர் சூரியகாந்தி வகையைச் சேர்ந்தது.'
-
More

குழந்தைகளுக்குச் சத்துணவு
சந்தானலக்ஷ்மி சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் குறுந்தட்டு
Share: 




© Copyright 2020 Tamilonline