| |
| இரண்டாம் ஜாமங்களின் கதை |
பால்ய காலத்தில் நான் வசித்த காலனி அருகில்தான் தர்கா காலனி இருந்தது. அதில் மூன்று நான்கு தெருக்கள்தாம். பெயருக்கேற்றாற்போல் ஒரு தர்காவையும் உள்ளடக்கியிருந்தது. மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால்...நூல் அறிமுகம் |
| |
| வெங்கலமடையாளின் சாபம் (நாட்டுப்புறக் கதை) |
எனது சொந்த கிராமம் உடுமலை அருகே உள்ள தளி. பல ஆண்டுகளுக்கு முன்பு பாளையப்பட்டின் ஆட்சிக்குட்பட்டதாய் இருந்தது அது. அந்தக் காலத்தில் பஞ்சம் பிழைக்கவேண்டி ஊர்விட்டு ஊர் செல்வது வழக்கம்.சிறுகதை |
| |
| முக்கோணங்கள் |
காரை அபார்ட்மெண்டுக்கு முன்னால் நிறுத்திய இந்து மேலங்கியை நன்றாக இழுத்து மூடிக்கொண்டாள். தலைமுதல் கால்வரை மூடியிருந்தாலும் வெளியே இறங்கும்போதே சிலீர் என்று குளிர் தாக்கியது. நேற்றிரவு பெய்த பனிமழையில்...சிறுகதை |
| |
| குஷ்புவுக்கு எதிராகப் போராட்டம் |
எய்ட்ஸ் நோய் பற்றிப் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் நடிகை குஷ்பு திருமணத்துக்கு முன் உடலுறவுபற்றிக் கூறிய கருத்து இன்று தமிழகத்தில் பரப்பரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.தமிழக அரசியல் |
| |
| கே. ஆர். நாராயணன் |
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் நவம்பர் 9, 2005 தேதியன்று தில்லியில் காலமானார்.அஞ்சலி |
| |
| மலைவாழை அல்லவோ கல்வி! |
குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தான் பிரகாஷ். திடீரென நின்று தன் மனைவி திவ்யாவின் கையைப் பிடித்து வருடிக் கொடுத்து ''எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலைப்படாதே'' என்று தேற்றினான்.நிதி அறிவோம் |