Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
உருவாகிறது டான் சேரா
மீண்டும் ராமராஜன்
பிரச்சனையில் சிவகாசி
இம்சை அரசன் வடிவேலு
பாலகுமாரனின் வசனத்தில்........
புதுமுகங்களின் புனிதம்
சரவணா
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeதெலுங்கில் ரவிதேஜா நடித்து பெரிய வெற்றியை அள்ளித்தந்த 'பத்ரா' தமிழில் 'சரவணா' என்கிற பெயரில் தயாராகி வருகிறது. நாயகனாக சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். 'மன்மதன்' வெற்றி ஜோடியான சிம்புவும், ஜோதிகாவும் மீண்டும் இப்படத்திலும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'சரவணா' ரவிக்குமார் இயக்கும் மூன்றாவது ரீமேக் படம் என்பது முக்கியமானது. இப்படத்தில் மேக்னா நாயுடு, நாயகன் சிம்புவுடன் சேர்ந்து ஆடும் நடனம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் கல்லூரி மாணவனாகச் சிம்பு வலம்வருகிறார்.

காதலை மையமாகக் கொண்டு ஜனரஞ்சகமான முறையில் உருவாக்கப்பட்டு வரும் 'சரவணா' ரசிகர்களின் மனதில் இடம் பெறுவான் என்று உறுதியுடன் கூறுகிறார் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்.

'மன்மதன்' ஜோடி 'சரவணா'விலும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கிறார் ரவிக்குமார்.

ஜனவரி மாதம் திரைக்கு வரவிருக்கிறார் 'சரவணா'!
கேடிஸ்ரீ
More

உருவாகிறது டான் சேரா
மீண்டும் ராமராஜன்
பிரச்சனையில் சிவகாசி
இம்சை அரசன் வடிவேலு
பாலகுமாரனின் வசனத்தில்........
புதுமுகங்களின் புனிதம்
Share: 




© Copyright 2020 Tamilonline