Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பாசிப்பருப்பு புட்டு
வெந்தய தோசை
- வசந்தா வீரராகவன்|ஜூலை 2017|
Share:
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 1 1/2 டம்ளர்
பச்சை அரிசி - 1/2 டம்ளர்
உளுத்தம்பருப்பு - 1 கைப்பிடி
வெந்தயம் - 3/4 தேக்கரண்டி

செய்முறை
மேற்கண்டவற்றை ஒன்றாக நனைக்கவும். ஊறிய பிறகு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, உப்புப் போட்டுக் கலந்து வைக்கவும். காலையில் வேண்டுமானால் முதல்நாள் மாலையே அரைத்துவைக்க வேண்டும். மாலைக்கு வேண்டுமானால் காலையில் அரைக்கலாம். பிறகு எண்ணெய் ஊற்றித் தோசைக்கல்லில் சிவக்க வார்த்து எடுக்கவும். இது நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
வசந்தா வீரராகவன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
More

பாசிப்பருப்பு புட்டு
Share: 




© Copyright 2020 Tamilonline