Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
க்ரியா வழங்கிய 'கலக்கற சந்துரு பிரமாதம்'
மானஸா சுரேஷின் இரட்டை அரங்கேற்றம்
SIFA வழங்கிய ஊர்மிளா சத்யநாராயணாவின் பரதநாட்டியம்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய குழந்தைகள் தினவிழா
'லாஸ்யா' வழங்கிய விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம்
டெட்ராயிட் பாலாஜி வேத மையம்: உலக சாந்திக்காக ஹோமங்கள்
- காந்தி சுந்தர்|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 18 - 20, 2005 நாட்களில் உலக சாந்தி ஹோமம் டெட்ராயிட்டிலுள்ள பாலாஜி வேத மையத்தில் நித்திய கல்யாணப் பெருமாளாய் வீற்றிருக்கும் குறைவில்லா கோவிந்தனின் சந்நிதியில் சுதர்சன ஹோமம் நடைபெற்றது. முதலில் வேத கோஷம் முழங்க பெருமாள் வீதிவுலா வந்தார். சாந்தி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகியவை அடுத்தடுத்த நாட்கள் நடந்தன.

தமிழின் பக்திப் பனுவலான 'திவ்யப் பிரபந்தம்' மற்றும் 'திருப்பாவை' ஆகியவற்றை பக்தர்கள் சேர்ந்து இசைத்தபோது காதிற்கும் மனதிற்கும் ரம்மியமாக இருந்தது. வைபவத்தின் இறுதியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாடல், குழல் இசை, நடனம் இவற்றால் இறைவனைப் பள்ளிகொள்ளச் செய்தனர்.

இம்மையத்தின் முதலாம் ஆண்டு விழா அக்டோபர் மாதத்தில் நடைபெற்றபோது, குழந்தைகளுக்கு இச்சந்நிதியில் பாடவும், ஆடவும், இசைக்கருவிகளை வாசிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே மாதம் 15-ம் தேதி ஸ்ரீகாந்த் மல்லஜோசுலா அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது. 16-ம் தேதி சாந்தபிரகாஷ் அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது. கோவிலை விரிவுபடுத்தும் திட்டங்கள் அமலில் உள்ளன. பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.
காந்தி சுந்தர்
More

க்ரியா வழங்கிய 'கலக்கற சந்துரு பிரமாதம்'
மானஸா சுரேஷின் இரட்டை அரங்கேற்றம்
SIFA வழங்கிய ஊர்மிளா சத்யநாராயணாவின் பரதநாட்டியம்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய குழந்தைகள் தினவிழா
'லாஸ்யா' வழங்கிய விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline