Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
குறள் 388
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் நடிகர் விஷ்ணு மஞ்சு நாயகனாகத் தமிழில் அறிமுகமாகும் படம் 'குறள் 388'. நாயகியாக சுரபி நடிக்க மேலும்...
 
முனைவர் ஜெயந்தி நாகராஜன்
கையைத் தட்டு கையைத் தட்டு
பாட்டைக் கேட்டு கையைத் தட்டு
தலையை ஆட்டு தலையை ஆட்டு
பாட்டைக் கேட்டு தலையை ஆட்டு
நடனமா
மேலும்...
 
பீட்ருட் இலை கீன்வா புலாவ்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் இலை (நறுக்கியது) - 2 கிண்ணம்
வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம்
தக்காளி (நறுக்கிய
மேலும்...
 
பல்லடம் சஞ்சீவராவ்
ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருவர் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு தேசம், சுதந்திரம், போராட்டம், மிதவாதம், தீவிரவாதம் என்ற மேலும்...
 
சித்தார்த் துப்பில்
நியூ ஜெர்சியில் வசிக்கும் பதினேழு வயது இளைஞர் செல்வன். சித்தார்த் துப்பில் ஓர் வளரும் ஓவியர். தனது ஓவியத்திறன் தனது மூதாதையர் நாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். அதன் காரணமாக...சாதனையாளர்
ஆர். கோவர்த்தனம்
பிரபல இசையமைப்பாளரும், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்டோரது குழுவில் இசை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவருமான கோவர்த்தனம் (91) காலமானார். பெங்களூரில் பிறந்த கோவர்த்தனம்...அஞ்சலி
கடவுளின் பார்வைக் கோணத்தை அறிவாயா?
நான்கு நண்பர்கள் சேர்ந்து பருத்தி வியாபாரம் தொடங்கினார்கள். பருத்திப் பொதிகளை ஒரு குடோனில் அடுக்கி வைத்தனர். பருத்தி விதைகளைத் தின்பதற்காக அங்கே எலிகள் படையெடுத்தன. அவற்றை விரட்டுவதற்கென்று...சின்னக்கதை
தூண்டில்
உன்னிடம் இருந்து என்னை நான் ஒளித்து வைக்கிறேன் அன்பின் வார்த்தைகளை அணைகட்டித் தடுத்து வைக்கிறேன் தேக்கிவைத்த ஆசைகள் ஆர்ப்பரிக்கும் என் ஆழ்மனதை...கவிதைப்பந்தல்(1 Comment)
BATM: புதிய நிர்வாகிகள்
அக்டோபர் 28, 2017 அன்று நடந்த தேர்தலில் கீழ்க்கண்டவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் 2018ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்பொது
குற்றம் புரிந்தவன் வாழ்….
நியூஸ் ஸ்டால்களைக் கடந்து வெளிச்சம் குறைவான இடத்தில் பெண் சடலம். கை இல்லா டி சர்ட், கிழிந்த ஜீன்ஸ், ஆண் சிகை அலங்காரத்துடன் மேல்குடியாக இருந்தாள். அருகில் போனால் அவள் போட்டிருந்த டியோ...சிறுகதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வஞ்சனையோ நேர்மையோ
- ஹரி கிருஷ்ணன்

மனதில் சுமந்த குப்பை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline