Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
பொது
BATM: புதிய நிர்வாகிகள்
- செய்திக்குறிப்பிலிருந்து|நவம்பர் 2017|
Share:
அக்டோபர் 28, 2017 அன்று நடந்த தேர்தலில் கீழ்க்கண்டவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் 2018ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:

திரு. தயானந்தன் வெங்கடாசலம் - தலைவர்
திரு. ரமேஷ் சத்தியம் - துணைத்தலைவர் (நிர்வாகம்)
திரு. குமார் நல்லுசாமி - துணைத்தலைவர் (கலைநிகழ்ச்சிகள்)
திரு. ரமேஷ் குப்புசாமி - செயலர்
திரு. சங்கர் நடராஜன் - பொருளாளர்
திரு. கார்த்திக் பெருமாள் - அமைப்பாளர்

திருவாளர்கள் சொக்கலிங்கம் கருப்பையா, அப்துல்லா கான், சிவகுமார் சேஷப்பன், இளங்கோ மெய்யப்பன் ஆகியோர் தேர்தல் அலுவலர்களாகப் பணியாற்றி உதவினர்.
செய்திக்குறிப்பிலிருந்து
Share: 




© Copyright 2020 Tamilonline