அக்டோபர் 28, 2017 அன்று நடந்த தேர்தலில் கீழ்க்கண்டவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் 2018ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:
திரு. தயானந்தன் வெங்கடாசலம் - தலைவர் திரு. ரமேஷ் சத்தியம் - துணைத்தலைவர் (நிர்வாகம்) திரு. குமார் நல்லுசாமி - துணைத்தலைவர் (கலைநிகழ்ச்சிகள்) திரு. ரமேஷ் குப்புசாமி - செயலர் திரு. சங்கர் நடராஜன் - பொருளாளர் திரு. கார்த்திக் பெருமாள் - அமைப்பாளர்
திருவாளர்கள் சொக்கலிங்கம் கருப்பையா, அப்துல்லா கான், சிவகுமார் சேஷப்பன், இளங்கோ மெய்யப்பன் ஆகியோர் தேர்தல் அலுவலர்களாகப் பணியாற்றி உதவினர்.
செய்திக்குறிப்பிலிருந்து |