| |
| மினி கதை: சந்'தோஷம்' |
இளைய மகள் ரேவதியிடம் இருந்து போன் கால். "ஹலோ, அம்மா உனக்கு ஒரு நல்ல செய்தி!". "என்ன விஷயம் ரேவதி?"சிறுகதை |
| |
| 'மரபு' பெர்க்கிலி பல்கலை மாநாடு |
2011 ஏப்ரல் 30, மே 1 தேதிகளில் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏழாவது தமிழ்ப்பீட மாநாடு நடக்கவிருக்கின்றது. இதில் பல பேராசிரியர்கள் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகிறார்கள்.பொது |
| |
| தெரியுமா?: இளந்தமிழர் அணி |
அமெரிக்காவின் பல நகரங்களில் உணவகங்கள், மளிகைக் கடைகள், தமிழ்ப் பள்ளிகள் போன்று தமிழர்கள் புழங்கும் இடங்களில் கையில் வாசகங்களுடன் நிற்கும் இளைஞர்களை கடந்த சில வாரங்களாகப் பார்த்திருப்பீர்கள்.பொது |
| |
| பாசத்துக்கும் பரிவுக்கும் வயதே இல்லை |
என்னுடைய கருத்துக்களை உங்கள் நிலைமைக்கு மட்டும் எழுதவில்லை. வயதின் சுமையை உணரும் எல்லோருக்கும் பொதுவாக எழுதுகிறேன். வியாதி, வலி, உறவின் பிரிவுகள் எல்லாம் அதிகமாகத்தான் போகும்.அன்புள்ள சிநேகிதியே(3 Comments) |
| |
| பல்லைக் காட்டும் வயசு! |
"கடைசியா எப்ப பல் தேய்ச்சீங்க... ஸாரி... க்ளீன் பண்ணீங்க?" என்றார் அந்த வெள்ளைக் கோட்டு, நெற்றிவிளக்கு பல் டாக்டர். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியாமல் "காலைலதான்" என்றேன்.சிரிக்க சிரிக்க |
| |
| பேராசிரியர் நினைவுகள்: இடை விலகலாமா? |
பேராசிரியரைப் பற்றிய இந்தத் தொடரில் நான் அவருடைய 'சுபமங்களா' சொற்பொழிவுத் தொடரை எந்தத் துணிவில் தொடங்கினேன் என்பது தெரியாது. சொல்லப் போனால், தொடக்கத்தில் சற்றுத் தயக்கமாகவும், பயமாகவும் கூட இருந்தது.ஹரிமொழி |