| |
 | சியாட்டில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் |
பொது |
| |
 | ஹரியானாவில் அய்யனார் சிலை |
புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர் டாக்டர். நாகசாமியிடமிருந்துதான் முதன்முதலில் நான் 'சம்ஸ்கிருதி' பற்றித் தெரிந்து கொண்டேன். என்ன ஆனாலும் சரி, டெல்லிக்குப் போனால் பார்க்கத் தவறக்கூடாது என்று என்னிடம் அவர் சொன்னார். நினைவலைகள் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வெல்லுஞ் சொல் |
முப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்னால், அநேகமாக எல்லா தமிழ்த் திரைப்படங்களிலும்--தமிழாசிரியாரை கோமாளியாகத்தான் சித்திரிப்பார்கள். கோட், தலைப்பாகை, முட்டை முட்டையாக மூக்குக்கண்ணாடி, அசமந்தப் பார்வை... ஹரிமொழி |
| |
 | வீட்டில் ஒருவர் |
கிர்ர்ரர்ர்ர்ர், கிர்ர்ரர்ர்ர்ர் - கார்த்திக்கின் சட்டைப் பையில் வைப்ரேட் மோடிலிருந்த செல்போன் சத்தம் போட்டது. யமுனாவிடமிருந்து கால். கார்த்திக் முக்கியமான மீட்டிங்கில் இருந்தான். அனாவசியமாக அலுவலக நேரத்தில் கால் செய்பவள்... சிறுகதை (1 Comment) |
| |
 | சாண்டா கிளாரா சிறுவனின் சாதனை |
ரிஷான் சபர்ஜித்துக்கு வயது இரண்டுதான். சாண்டா கிளாராவில் (கலி.) வசிக்கிறான். இவன் 4 நிமிடம் 46 நொடிகளில் 95 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டு சொல்லி அசத்திவிட்டான். பொது |
| |
 | புத்தகங்கள் |
வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!
காலம் தன் வரலாற்றை
வசதியாக வரைந்துகொள்ள
எடுத்துக்கொள்ளும்
சாதனைச் சாதனம்! கவிதைப்பந்தல் (1 Comment) |