Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
இணையத்தில் சுயம்வரம்
தென்கரோலினா கவர்னராக நிக்கி ஹேலி
சாண்டா கிளாரா சிறுவனின் சாதனை
சியாட்டில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்
தெரியுமா?: தமிழ் நாவாய்!
- |பிப்ரவரி 2011|
Share:
அது என்னன்னு கேக்கறீங்களா? அதாங்க Tamil Cruise. தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) உல்லாசக் கப்பல் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இது ஜூன் 23 அன்று நியூயார்க்கிலிருந்து கிளம்பி கனடாவிலுள்ள செயிண்ட் ஜானுக்குப் போய்விட்டு மீண்டும் ஜூ 27 அன்று நியூ யார்க் திரும்பும். கப்பல் பயணத்தின் போது ரசிக்கப் பல கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும் தவிர சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பயணித்துக் களிக்க TNF உறுப்பினர்களோடு உறுப்பினரல்லாதவரும் வரவேற்கப்படுகிறார்கள். விரைந்து பதிவோருக்குக் கட்டணத் தள்ளுபடி உண்டு. கட்டணம் சற்றேறக்குறைய $384+வரிகள். சலுகை விலையில் பதிவு செய்ய: www.tnfusa.org என்ற வலைப்பக்கத்தில் '2011 TNF Cruise' என்ற தொடுப்பில் சொடுக்குங்கள்.
செய்திக் குறிப்பிலிருந்து
More

இணையத்தில் சுயம்வரம்
தென்கரோலினா கவர்னராக நிக்கி ஹேலி
சாண்டா கிளாரா சிறுவனின் சாதனை
சியாட்டில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline