Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2024 Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | முன்னோடி | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அலமாரி

100 ஆண்டுகளுக்கு முன் தெய்வீக வாழ்க்கைமுறை - (Oct 2024)
பூ. ஆலாலசுந்தரம் செட்டியார், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர். சமயம், இலக்கியம் குறித்து ஆராய்ந்து பல கட்டுரைகள், நூல்களை எழுதியவர். தமிழ் இலக்கிய...மேலும்...
தங்கம்மாள் பாரதி எழுதிய 'பாரதியும் கவிதையும்' நூலில் இருந்து - (Sep 2024)
புதுச்சேரியில் நள வருஷம் கார்த்திகை மாசம் 8-ந் தேதி புதன்கிழமை இரவில், அபாரமான புயல்காற்றடித்தது. பெரிய கிழவர்கள் தங்கள் வாழ்நாளிலே அதைப் போன்ற புயலை என்றும் பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள்.மேலும்...
என் தந்தை வ.உ.சி. - சில நினைவுகள் - (Aug 2024)
எனக்கு அறிவு தெரிந்த பின் நடந்த சில நிகழ்ச்சிகள் என் மனத்தில் பசுமையாக இருக்கின்றன; நினைத்துப் பார்க்கும்போது, திரைப்படக் காட்சிபோல ஒவ்வொன்றாக உள்ளத் திரையில் பளிச்சிடுகிறது. இன்பமும் துன்பமும் கலந்து...மேலும்...
கேள்விகள்... விடைகள்! - (Jul 2024)
வெறும்‌ வாய்க்கு அவல்‌ கிடைத்துவிட்டது செட்டியார்க்கு. "அப்படியா இலக்கணத்தில்‌ கேள்விகள்‌ கேட்கலாம்‌ அல்லவா" என்றார்‌. ஊர்க்குருவி மீது இராமவாளி தொடுக்கலானார்‌. ஒரு வாளியோ?மேலும்...
சின்ன சங்கரன் கதை - (Jun 2024)
பாரதியார் எழுதிய மிகக் கிண்டலான தொடர் கதை 'சின்ன சங்கரன் கதை' ஞானபாநு இதழில் இதை 'சாவித்திரி' என்ற புனைபெயரில் நான்கு பாகங்களாக எழுதினார். பிற பகுதிகள் தொலைந்துபோனதால் இத்தொடர்...மேலும்...
கி.வா. ஜகந்நாதன் விடைகள் - (Feb 2024)
கி.வா. ஜகந்நாதன் கலைமகள் ஆசிரியராகப் பணியாற்றியபோது இலக்கியம், இலக்கணம், சமயம், ஆன்மீகம் குறித்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளப் பலரும் கடிதம் மூலமும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டனர்.மேலும்...
வடூவூர் கே. துரைசாமி ஐயங்கார் - (Jan 2024)
வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான துப்பறியும் நாவலாசிரியர் என்பது பலருக்கும் தெரியும். மேனகா, கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார், மாய சுந்தரி, மருங்காபுரி மாயக்கொலை...மேலும்...
எண்பதாண்டாகியும் இளைஞரே - (Dec 2023)
1922-ம் வருஷம் நான் திருநெல்வேலி இந்து கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கே மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் தம்மிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தாய்மொழியில்...மேலும்...
ஸ்ரீமதி கமலாபாயின் வேலூர் சிறை அனுபவங்கள் - (Nov 2023)
அக்காலத்தில் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட பலர் சிறை சென்றுள்ளனர். சாதாரண சிறைவாசம் முதல் கொடிய சிறைவாசம் வரை பலர் அனுபவித்துள்ளனர். அவற்றை நூல்களாகவும், குறிப்புகளாகவும்...மேலும்...
நாமக்கல் கவிஞருடன் ஒரு பேட்டி - (Oct 2023)
ஈ.ஹெச். எலியட் துரையென்றால், அப்பொழுது கோயமுத்தூர் பிராஞ்ச் ஸ்கூலில் எல்லோருக்குமே சிம்ம சொப்பனம் - ஆமாம், வாத்தியார்களுக்கும் மாணவர்களுக்கும் சேர்த்துதான். காரணம், அவர் ஆங்கிலேயர் என்பதல்ல...மேலும்...
சோதனையில் வெற்றி - (Sep 2023)
கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கி இரவு பத்துமணிக்கு நான் நேரே தியாகராச செட்டியார் வீட்டை அடைந்தேன். மாணாக்கர்களிடம் பேசிக்கொண்டிருந்த செட்டியார் அப்போதுதான் அவர்களுக்கு விடையளித்து விட்டு...மேலும்...
இதயக்கோவிலில் ஹரிஜனப் பிரவேசம் - (Aug 2023)
என் குருநாதரை நினைத்ததும் கால வெள்ளம் பின்னோக்கி ஓடுகிறது. என் மனத் தோணியைத் துழைந்துகொண்டே ஓரிடத்தில் கரையை எட்டிக் குதித்து அவர் கண் முன்னே நின்று விடுகிறேன். 'ஆறில் ஒரு பங்கு' என்ற சிறிய...மேலும்...
1 2 3




© Copyright 2020 Tamilonline