![](http://www.tamilonline.com/media/hp/01583049-726b-4e4e-b3c2-f45c66eb88ca.jpg) |
உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் - (Nov 2007) |
இருபது20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றிய அதே சமயம் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்ஸிகோ வில் நடந்த உலக சதுரங்கச் சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/noimage.jpg) |
சாதனை சானியா - (Sep 2007) |
மார்ச் 2005 'தென்றல்' இதழில் சானியா அட்டைப்படக் கட்டுரையில் இடம் பெற்றார். அதற்கு இரண்டு காரணங்கள்: ஆஸ்தி ரேலியன் ஓபனில் மூன்றாவது சுற்றை எட்டியதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டி எதிலும்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/a300cf9c-83b8-48f5-a31a-45d56c401174.jpg) |
களிமண் தள டென்னிஸ் - (Jun 2007) |
களிமண்ணுக்கும் எனக்கும் நிறையத் தொடர்பு உண்டு. சிறுவயதிலேயே கணக்கு வாத்தியார் 'உன் தலையில என்ன களிமண்ணா இருக்கு?' என்று வியந்து போயிருக்கிறார் என்றால்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/927cc86f-46e4-4715-8885-be9c82d0fa20.jpg) |
அ.கொ.இ.கொ. (அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்) - (May 2007) |
CBS, MSNBC உள்பட 60க்கும் மேற்பட்ட வானொலி ஒலிபரப்புகளில் வெளிவந்தது 'Imus in the morning' என்ற நிகழ்ச்சி. இதை நடத்தும் டான் ஐமஸ், 'ஷாக் ஜாக்கி' என்று கருதப்பட்டார்; அதாவது அதிர்ச்சிகரமான... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/261fd486-4809-4662-b164-ecee601c7bc0.jpg) |
அமெரிக்கா அடித்த டக் - (Apr 2007) |
200 வருட பாரம்பரியம், 50 வருட நவீன கால கிரிக்கெட் அனுபவம், 6 மில்லியன் கிரிக்கெட் விசிறிகள், 36 லீக் அமைப்புகள், 650-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் குழு அமைப்புகள் (Clubs), 12,000-க்கும் மேல் அனுபவம் மிக்க விளையாட்டு வீரர்கள்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/344b50e8-1eaa-4e3a-a003-f2efaaa60b71.jpg) |
கிரிக்கெட் ஜூரம் - (Mar 2007) |
ஒன்பதாவது உலகக் கோப்பை கிரிக்கெட் இந்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் துவங்குகிறது. ஆனால் அந்த ஜுரம் நமக்குப் பிடித்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆஸ்திரேலியாவைத் தோற் கடிக்க முடியும் என்று சமீபத்தில் இங்கிலாந்தும்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/65268d0e-792e-4798-aeec-13be821c6d16.jpg) |
ஆசிய விளையாட்டுப் புதிர்கள் - (Jan 2007) |
தமிழ் நாட்டைச் சேர்ந்த சாந்தி என்ற வீராங்கனை 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மிக ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த அவரைப் பாராட்டாத பிரமுகர்களோ, பத்திரிகைகளோ இல்லை. மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/22345fac-ae52-4ec9-9197-dda8ea3e7401.jpg) |
ஒலிம்பிக்ஸ் 2016 - (Dec 2006) |
அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் 2016-ல் ஒலிம்பிக்ஸ் நடக்க விருக்கும் இடத் தேர்வு சூடு பிடித்திருக்கிறது. சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு ஒலிம்பிக்ஸை கொண்டுவரும் முயற்சியைக் கைவிடுவதாக சமீபத்தில் மேயர் காவின் நியூசம் பலருக்கும் அதிர்ச்சி... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/05199885-4372-4455-83d6-83a7f04cdc12.jpg) |
ஆடி ஓய்ந்தவர்கள் - (Nov 2006) |
மைக்கேல் ஜோர்டன், பீட் சாம்பிரஸ், வெயின் கிரெட்ஸ்கி மூவருக்கும் என்ன சம்பந்தம்? மூவரும் அவரவர் துறையில் மிகவும் சிறந்த ஆட்டக்காரர்களாகத் திகழ்ந்தவர்கள். உண்மை. ஆனால் சட்டென்று யார் மனதிலும்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/e27deaac-796f-4b0d-ba48-928070c9086a.jpg) |
உள்ளூர் கிரிக்கெட் - (Oct 2006) |
இரவில் அரங்கை ஒளிமயமாக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில் ஆட்டம். வெள்ளை நிற கூக்கபரா கிரிக்கெட் பந்து. விளையாட்டு வீரர்கள் விதவிதமான நிறங்களில் உடை அணிந்திருக்கிறார்கள். ஆடுவதோ ஒரு நாள் கிரிக்கெட், டெஸ்ட் மாட்ச் அல்ல. மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/43b8f3d4-53e1-4f02-aaad-630a7adba7a1.jpg) |
விபரீத விளையாட்டு - (Sep 2006) |
என்னுடைய வீட்டுப் பாடத்தை நாய் சாப்பிட்டு விட்டது என்று சாக்கு சொல்வது போல இருக்கிறதுஔ என்று ஸான் ஹோசே மெர்க்குரி நியூஸ்ஒ பரிகசிக்கிறது ஃபிளாய்ட்
லாண்டிஸை. சென்ற மாத தென்றல் இதழில் Tour de France போட்டியில் அவர் வெற்றி பெற்றதைப் பாராட்டி எழுதிய மை உலரும் முன்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/0a6d6c8d-536b-408e-bb09-c1bcdc9ec16e.jpg) |
ஆசிய விளையாட்டுப் புதிர்கள் - (Aug 2006) |
செபாக் டக்ரா" என்றார் நண்பர். என்ன சொல்கிறார் என்று புரியாமல் முழித்தேன். புன்முறுவலுடன் "ஆசிய விளையாட்டு, தெரியாதா?" என்று புதிர் போட்டார். பிறகு விளக்கினார். செபாக் டக்ரா (Sepak Takraw) என்பது பழமையான ஆசிய விளையாட்டு - இது வாலி பாலைப் போன்றது. மேலும்... |
| |
|
1 2 3 |