| |
| பங்கு போடத் தங்கம் |
சில பணக்காரர்கள் உயிலை ஒழுங்காக எழுதி வைக்காமல் பிள்ளைகள் சண்டைக்குப் போகும்படி ஆவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பிள்ளைகளே இல்லாமல் பிர்லாக்களே இருந்தாலும் சண்டைதான்.புதிரா? புரியுமா? |
| |
| பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் (பாகம்- 1) |
(சென்ற தவணையில் : கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்; அந்த எழுவரில் முதலாமவளாக ஒரு பத்தினி தன் திருமணச் சான்றாக...இலக்கியம் |
| |
| குளிர்காலம் |
எனது மானேஜர் மார்க் என்னை அவரது அறைக்கு அழைத்தபோது ஏதாவது வழக்கமான வேலை தொடர்பாகத்தான் இருக்கும் என்று எண்ணியவாறு சென்று அமர்ந்தேன். அவர் முகம் மிகவும் இறுகியிருந்தது.சிறுகதை |
| |
| திண்டாடும் மாணவர்கள்! |
தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒருபுறம், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் நடத்தும் நுழைத்தேர்வு மறுபுறம். இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவிக்கின்றனர். மாணவ, மாணவியர்.தமிழக அரசியல் |
| |
| காதில் விழுந்தது.... |
(·பாரன்ஹைட் 9/11 பட இயக்குநர்) மைக்கேல் மூல் ஐரோப்பியக் கூட்டங்களில் அமெரிக்கர்களை மட்டந்தட்டி என்ன பேசியிருக்கக்கூடும் என்பது கேள்வியல்ல. நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டிருப்பது தெரிந்த பின்னர்...பொது |
| |
| சென்னை வழக்கறிஞர்கள் Vs மதுரை வழக்கறிஞர்கள் |
கடந்த தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு அருகேயுள்ள உலகனேரியில் உயர்நீதிமன்றக் கிளைக்கான அடிக்கல் நாட்டுவிழா 200ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெற்றது.தமிழக அரசியல் |