| |
| சுரபியுடன் ஒரு கலைப் பயணம் |
ஆஹா, என்ன அருமையான பாட்டு! ஆட வேண்டும் போல் தோன்றுகிறதா? சென்னை டிஸ்கோக்களில் பழைய பாடல்களின் தாளத்திற்கு ஆடுவது பிரபலமாக இருக்கும் இவ்வேளையில் அங்கு இப்பாடலை அடிக்கடி கேட்கலாம்.பொது |
| |
| மங்கலப் பொங்கல் |
கவிதைப்பந்தல் |
| |
| மேதையின் மனைவி |
ஜானா! அம்மாவை ஏர்போர்ட்டிலிருந்து கூட்டிக்கொண்டு வந்துவிடு. எனக்கு யுனிவர்சிட்டியில் அவசர வேலையிருக்கிறது. அந்த கான்·பரன்ஸ் பேப்பரை இன்றைக்குள் அனுப்பியாக வேண்டும்.சிறுகதை |
| |
| டயரி எழுதுவோர் கவனிக்க! |
டயரி எழுதுவோர் கவனிக்க!
புத்தாண்டு பிறந்தாச்சு. எல்லோருக்கும் புதிய நாட்குறிப்புப் புத்தகங்கள் வரும் நேரம் இது. அதைப் பற்றிய சில முன்னெச்சரிக்கைகளைச் சொல்லி விடுவது எல்லோருக்கும் நல்லது என்று தோன்றியது.சிரிக்க சிரிக்க |
| |
| லக்னெள நினைவுகள் |
சென்னையிலிருந்து லக்னௌவுக்கு சென்றபின்னும், இருபத்தி ஆறு ஆண்டுகள் தமிழ் நாட்டில் இருந்த வாசனை போகவில்லை. இந்தி மொழி தெரிந்திருந்த போதிலும் தமிழ்க் குரல் கேட்காதா என்று அலைவேன்.பொது |
| |
| அழகு சதகம் |
சதகம் என்பது நூறு பாடல்களையுடைய நூல் என்று பொருள்படும். வ.சு. இராதாகிருஷ்ணன் மிகுந்த உற்சாகத்தோடு தானே எழுதிய அழகு என்று முடியும் நூறு பொன்மொழிகளை 'அழகு சதகம்'...பொது |