'சுவாசம்' இசைக் குறுந்தகடு சென்னையில் சிறப்பான வர்த்தகப் பயிற்சிப் பள்ளி சுரபியுடன் ஒரு கலைப் பயணம் லக்னெள நினைவுகள்
|
|
|
சதகம் என்பது நூறு பாடல்களையுடைய நூல் என்று பொருள்படும். வ.சு. இராதாகிருஷ்ணன் மிகுந்த உற்சாகத்தோடு தானே எழுதிய அழகு என்று முடியும் நூறு பொன்மொழிகளை 'அழகு சதகம்' என்ற தலைப்பிட்டு அனுப்பிவைத்திருக்கிறார். அதிலிருந்து சில:
கண்ணுக்கு மை அழகு பெண்ணிற்குக் கற்பு அழகு வீட்டிற்கு விருந்தோம்பல் அழகு இழையாமலும், விலகாமலும் இருந்தால் உறவு அழகு ஆன்மாவுக்கு யோகம் அழகு அமிர்தஸரஸ¥க்கு ஆதிகிரந்த் அழகு குடும்பத்திற்குக் கட்டுப்பாடு அழகு மெளனத்திற்கு ரமணர் அழகு அழகினில் எல்லாம் இறையருள் அழகு |
|
வ.சு. ராதாகிருஷ்ணன் |
|
|
More
'சுவாசம்' இசைக் குறுந்தகடு சென்னையில் சிறப்பான வர்த்தகப் பயிற்சிப் பள்ளி சுரபியுடன் ஒரு கலைப் பயணம் லக்னெள நினைவுகள்
|
|
|
|
|
|
|