| |
| நிச்சயம் ஒரு மாற்றம் |
என் கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். Green Card வைத்திருந்தோம். என் பையன் என்னை இங்கேயே நிரந்தரமாக அழைத்து வந்துவிட்டான். மருமகள் நல்ல மாதிரி தான்.அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| கீதாபென்னெட் பக்கம் |
விழுப்புரம் அருகே பாண்டிச்சேரி போகும் வழியில் எட்டு மைலில் வளவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. என் பெற்றோருடைய சொந்த ஊர். அங்குள்ள வீட்டில்தான் என் அக்கா சுகன்யாவிற்குத் திருமணம் நடந்தது.பொது |
| |
| மகர நெடுங்குழைக்காதர் |
நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகிரகங்களில் சுக்கிரனுக்கு உரிய தலமாகவும் போற்றப்படுவது தென்திருப்பேரை. தென்திருப்பேரை என்று அழைக்கப்படக் காரணம் சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கருகில்...சமயம் |
| |
| ருக்மிணிதேவி அருண்டேல் நூற்றாண்டு விழா |
டிசம்பர் சீசனில் அரங்கமே நிரம்பி வழிய ரசிகர்கள் ரசிக்கக் கூடிய பரதநாட்டியம் முன்னொரு காலத்தில் கோயில்களில் தேவதாசிகள் ஆடிய 'சதிர்' ஆட்டமாக இருந்தது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?பொது |
| |
| ரேடியோ |
நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை முட்டியால் உந்தித் தள்ள வேண்டிய தூரம் கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்தது.சிறுகதை |
| |
| சமுதாயத்தோடு முட்டி மோதி எதையாவது சாதிக்கணும்! - துர்கா பாய் |
பஞ்சுபோல் நரைத்து பாப் வெட்டிய தலை, கணீர் குரல், தளர்வில்லா உடல், நிமிர்ந்த நடை, யாருக்கும் அஞ்சாத நேர்கொண்ட பார்வை... துர்காபாயைப் பார்த்தால் 72 வயதென்று யாராலும் சொல்ல முடியாது. இந்திய இராணுவத்தில் துணிச்சலாகப் பணிபுரிந்த முதல் தமிழ் பெண் பிரிகேடியர்.சாதனையாளர் |