Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
'காசுமேலே காசு வருது...'
கலைக்குடும்பத்தின் அடுத்த வாரிசு
அஞ்சலி
கதையைத் தேடி...
- காந்திமதி|மார்ச் 2003|
Share:
Click Here Enlargeஎதிர்பாராதவிதமாக பாபா படம் தோல்வி யடைந்ததால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்தபிறகுதான் சினிமாவிலிருந்து வேறு துறைக்கு மாறுவதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் ரஜினிகாந்த். இரவுபகல் பார்க்காமல் நல்ல கதையைத் தேடி வருகிறார். தானே நல்ல கதையைத் தேர்வு செய்து, அதை கே.எஸ். ரவிக்குமாரை வைத்து இயக்கி அதில் நடிக்கப்போகிறாராம். அதற்காகக் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் குமார் நடித்து வெற்றிப்படமான 'தவிரங்கி பாத்தங்கி' என்ற கன்னட படத்தை கர்நாடகா சென்று பார்த்திருக்கிறார். அவரது உயிர்நண்பர் மோகன்பாபுவும் அவருடன் சென்றிருக்கிறார். படத்தின் கதை அருமையாக இருந்தாலும், தன் வயதிற்கு அதில் நடிப்பது ஒத்துவராது என்று தானே சரியாக முடிவு செய்து அதைத் தன் நண்பருக்குப் பரிந்துரை செய்து விட்டு, வேறு எங்காவது நல்ல கதை கிடைக்குமா என்று மீண்டும் வலை வீசத் தொடங்கிவிட்டார்.
தொகுப்பு: க.காந்திமதி
More

'காசுமேலே காசு வருது...'
கலைக்குடும்பத்தின் அடுத்த வாரிசு
அஞ்சலி
Share: 




© Copyright 2020 Tamilonline