| |
| குட்டிமான் போலும் குழந்தை |
தலைவியும் தலைவனும் மணம் புரிந்து இல்வாழ்க்கை நடத்துகின்றனர். ஒரு நாள் தலைவியின் வீட்டிற்குச் சென்று அவளை வளர்த்த செவிலித்தாய் கண்டு திரும்பித் தலைவியைப் பெற்ற நற்றாய்க்குத் தான் பார்த்துக் களித்த நிகழ்ச்சிகளைக் கூறுகிறாள்.இலக்கியம் |
| |
| மதுரபாரதியின் புத்தம் சரணம் |
ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவனான பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வேறுவேறு நூல்களின் வழியே படிப்பவர்களுக்கு ஒரே சம்பவத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் எப்படி முரண்படச் சித்திரிக்கிறார்கள் என்பது தெரியும்.நூல் அறிமுகம் |
| |
| மோதல்கள் |
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தி.மு.க.வும் 107 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோதுகின்றன. 16 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக ம.தி.மு.க.வுடன் மோதுகின்றது.தமிழக அரசியல் |
| |
| அமெரிக்காவில் தந்திரமுகி |
சினிமா, தொலைக்காட்சி போன்றவற்றின் ஆதிக்கத்தின் இடையிலும் தொடர்ந்து மேடை நாடகங்களை நடத்திக் கொண்டு வருகின்றனர் 'யுனைடெட் அமெச்சுர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' நாடகக் குழுவினர். 1952-ல் ஒய்.ஜி. பார்த்தசாரதியால்...பொது |
| |
| சமுகவிதிகள் |
நானும் என் கணவரும் மூன்று ஆண்டுகளாக வசிக்கும் இந்த ஊரில் அதிகம் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லை. சிறிது நாள் முன்பு எங்கள் குடும்ப நண்பரின் பெண் திடீரென்று எனக்கு போன் செய்தாள். தன் கணவருடன் எங்கள் ஊரிலே...அன்புள்ள சிநேகிதியே |
| |
| இலவசம், இலவசம்! |
ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு மறந்து போவது வழக்கம். இந்த முறை தமிழகத்தின் முக்கிய கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களே அதிகம் காணப்படுகின்றன.தமிழக அரசியல் |