Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சித்திரைக் கொண்டாட்டம்
இ.பா. நாடகப் பட்டறையும் ராமானுஜர் நாடகமும்
'ராமானுஜர்' மேடை நாடகம்
ரஞ்சனி சுகுமாரன் இசை அரங்கேற்றம்
ஸ்ருதி ஸ்வர லயாகோலாகல ஆண்டு விழா
மிசெளரி தமிழ்சங்கம்: பொங்கல் விழா
கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: திருக்குறள் போட்டி
ஷீரடி சாயி பரிவார்: ராம நவமிக் கொண்டாட்டம்
- சரஸ்வதி தியாகராஜன்|மே 2006|
Share:
Click Here Enlargeகலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் உள்ள ஷீரடி சாயி பரிவார் ராம நவமியைச் சிறப்பாகக் கொண்டாடினர். ஏப்ரல் 6-ம் தேதி மற்றும் 8-ம் தேதிகளில் இரு பகுதிகளாக Reliance Technical Services Complex, சன்னிவேலில் உள்ள சனாதன தர்ம கேந்திரத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது.

பாபாவின் திருஉருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளே வைக்கப் பட்டிருந்தது. பக்கத்து அறையில் அனுமன் பற்றிய கார்ட்டூன் படம் காட்டியதுடன் ஸ்ரீ இராமரின் பெருமையை இளம் சிறாருக்கு ஷீரடி சாயி பரிவாரத்தினர் அழகாக எடுத்துக் கூறினர்.

ஸ்ரீ இராம அஷ்டோத்திர நாமாவளி, சாயி மஹிமா, ஹனுமான் சாலிஸா ஆகியவற்றை ஓதினர். பின்னர் சாயி பஜன் நடந்தது. அதன்பின் சாயி பாபாவுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சிலர் பகிர்ந்து கொண்டனர். ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
வரப்போகும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள விரும்புபவர்கள் www.shirdisaiparivaar.org என்ற வலைதளத்தில் சென்று பதிவு செய்துகொண்டால் அழைப்பிதழ் பெறலாம்.

தமிழில்: சரஸ்வதி தியாகராசன்.
More

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சித்திரைக் கொண்டாட்டம்
இ.பா. நாடகப் பட்டறையும் ராமானுஜர் நாடகமும்
'ராமானுஜர்' மேடை நாடகம்
ரஞ்சனி சுகுமாரன் இசை அரங்கேற்றம்
ஸ்ருதி ஸ்வர லயாகோலாகல ஆண்டு விழா
மிசெளரி தமிழ்சங்கம்: பொங்கல் விழா
கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: திருக்குறள் போட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline