| |
| களவும் அளவும் |
செய்தி (நியூயார்க்: சூலை 8, 2004) எழுபத்தெட்டு வயதான சான் இரீகாசு (John Regas) என்பவர்க்குப் பதினைந்து-இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை. காரணம்: ஆடெல்பியா என்னும் கம்பித் தொலைக்காட்சிக் (கேபிள் டிவி) குழுமத்திலிருந்து 10 கோடி டாலர் களவாடினாராம்.இலக்கியம் |
| |
| ஒரே ஒரு சின்ன உதவி |
வெள்ளிக்கிழமை மாலை. அவனவன் காரில் வீட்டிற்குப் பறக்கிறான். செல்பேசி காதில் ஒலிக்க "என்ன?" என்றான் ரவி எரிச்சலுடன். கூப்பிட்டது அவன் மனைவி கோமதிதான்.சிறுகதை |
| |
| லாரா ஏன் அழுதாள் |
அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நம் உதவிக்கு வேலை செய்பவர்களை (Housekeeper, baby sitter) நம்மைவிடத் தாழ்ந்தவர்களாக நினைக்காமல், நம்மைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட மற்றொரு பிறவி...அமெரிக்க அனுபவம் |
| |
| கூட்டணியில் தொடருகிறது ம.தி.மு.க. |
தொடர்ந்து மூன்று சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு தேர்தலைச் சந்தித்த ம.தி.மு.க. இம்முறை எப்படியாவது சட்டப்பேரவைக்குள் கணிசமான எண்ணிக்கையுடன் கால்பதித்துவிட நினைத்திருக்கிறது.தமிழக அரசியல் |
| |
| ஈழத்தமிழ்-அமெரிக்கப் பெண் கலி·போர்னியா வரித்துறைத் தலைவராக நியமனம் |
கலி·போர்னிய வருவாய் வாரியம் மாநில வரித்துறைத் தலைமைச் செயல் அலுவர் பதவிக்குத் செல்வி ஸ்டானிஸ்லாஸ் அவர்களை நியமித்துள்ளது.பொது |
| |
| பாட்காஸ்டிங் |
புறாவின் மூலம் தலைவனுக்குத் தலைவி தூது விட்ட அந்தக் காலமாக இருக்கட்டும், SMS மூலம் "I luv u-டா" என்று அன்பொழுகச் சொல்லும் இந்தக் காலமாக இருக்கட்டும், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டியது...தகவல்.காம் |