Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
நடந்தவை
நிகழ்வுகள்
ஷாந்தி - ஓர் அமைதிப் பயணம்
ஸ்ருதி ஸ்வர லயாவின் ஆண்டு விழா
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்
நாட்டியத்தில் நாச்சியார் திருமொழி
- |மார்ச் 2006|
Share: 
Click Here Enlargeஐந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ்ப் பாசுரங்களால் பக்தியில் மனதை லயிக்கச் செய்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். இவர்களுள் ஒரே பெண் ஆண்டாள் என்ற கோதை நாச்சியார். இவர் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகியவற்றை இயற்றியுள்ளார்.

கோதையின் கனவுகளை நம் கண் முன்னே நடனத்தில் காட்ட வருகிறார் கவிதா திருமலை. சிறு வயது முதலே விஷ்ணுவின் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தால் கோதை. இளம் பெண்ணாக வளர வளர, அவள் மனதில் இருந்த அன்பு காதலாய் மலர்ந்து, திருமணம் என்றால் திருமாலுடன் மட்டுமே என்ற நிலையை அடைகிறது. அவளது தெய்வீகக் காதல் உணர்ச்சிகள் அனைத்தையும் கொட்டி இயற்றியது நாச்சியார் திருமொழி.

பரதக் கலையில் தேர்ச்சி பெற்றுள்ள கவிதா திருமலை அளிக்கவுள்ள 'கோதையின் கனவு' நிகழ்ச்சி, நாச்சியார் திருமொழியின் நடன வடிவாக்கம். லாஸ்யா நடனக் குழுவும், லிவர்மோர் இந்து கலாசார மையமும் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, நாச்சியார் திருமொழியை நடன வடிவில் காணக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு.
நாள்: மார்ச் 5, 2006, ஞாயிறு
நேரம்: மாலை 4 மணி
இடம்: Cubberley Theater, Palo Alto
நுழைவு: இலவசம்
இணையத்தளம்: www.sripadam.com/Kavita/kodai.html
More

ஷாந்தி - ஓர் அமைதிப் பயணம்
ஸ்ருதி ஸ்வர லயாவின் ஆண்டு விழா
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்
Share: